க. கோபால்சாமி

க. கோபால்சாமி (K. Gopalsamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். பொறியியல் பட்டதாரியான இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 14வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் ச. தங்கப்பாண்டியன் வெற்றிபெற்றார்.[2] இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏஏஎஸ் சியாம் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Retrieved 2017-05-02.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2017-05-02.
  3. "AIADMK infuses young blood in Virudhunagar". http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-infuses-young-blood-in-virudhunagar/article8434858.ece. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya