சமாரியம் ஆக்சிகுளோரைடு

சமாரியம் ஆக்சிகுளோரைடு
Samarium oxychloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம் ஆக்சைடு குளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/ClH.O.Sm/h1H;;/q;-2;+3/p-1
    Key: QPDKXMDQJWJKTO-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cl-].[O-2].[Sm+3]
பண்புகள்
SmOCl
வாய்ப்பாட்டு எடை 201.81 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம் ஆக்சிகுளோரைடு (Samarium oxychloride) என்பது SmOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியம், ஆக்சிசன், குளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு

சமாரியம்(III) ஆக்சைடுடன் குளோரினை வினைபுரியச் செய்து சமாரியம் ஆக்சிகுளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2]

இயற்பியல் பண்புகள்

சமாரியம் ஆக்சிகுளோரைடு P4/nmm என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிக அமைப்பில் [3]வெண்மை நிறப் படிகங்களாகத் தோன்றுகிறது.[4]

சமாரியம் ஆக்சிகுளோரைடு வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு சமாரியம்(III) ஆக்சைடைக் கொடுக்கிறது.[4]

பயன்கள்

சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கான ஒளிச்சேர்க்கை வினையூக்கியாகப் பயன்படுத்த SmOCl ஆராயப்படுகிறது.[5] ஒரு வினையூக்கியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

  1. Smithsonian Miscellaneous Collections (in ஆங்கிலம்). Smithsonian Institution. 1888. p. 29. Retrieved 5 July 2025.
  2. The Chemical News and Journal of Industrial Science (in ஆங்கிலம்). 1886. p. 47. Retrieved 5 July 2025.
  3. Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1962. p. 43. Retrieved 5 July 2025.
  4. 4.0 4.1 Esquivel, M. R.; Bohé, A. E.; Pasquevich, D. M. (22 March 2007). "Synthesis of samarium sesquioxide from the thermal decomposition of samarium oxychloride". Materials Research Bulletin 42 (3): 553–562. doi:10.1016/j.materresbull.2006.06.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-5408. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0025540806002558. பார்த்த நாள்: 5 July 2025. 
  5. Chu, Yi; Xing, Yingjie; Xu, H. Q. (1 January 2019). "Synthesis Of Samarium Oxychloride Nanoplates By Chemical Vapour Deposition". Journal of Experimental Nanoscience 14 (1): 33–40. doi:10.1080/17458080.2019.1614169. பன்னாட்டுத் தர தொடர் எண்:1745-8080. Bibcode: 2019JENan..14...33C. https://www.tandfonline.com/doi/full/10.1080/17458080.2019.1614169. பார்த்த நாள்: 5 July 2025. 
  6. Anpo, Masakazu; Onaka, M.; Yamashita, H. (9 July 2003). Science and Technology in Catalysis (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 259. ISBN 978-0-444-51349-6. Retrieved 5 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya