சமாரியம் ஆக்சிபுளோரைடு

சமாரியம் ஆக்சிபுளோரைடு
Samarium oxyfluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம் ஆக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/FH.O.Sm/h1H;;/q;-2;+3/p-1
    Key: FZLOLGZNWMCGAF-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [F-].[O-2].[Sm+3]
பண்புகள்
SmOF
வாய்ப்பாட்டு எடை 185.36 கி/மோல்
தோற்றம் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
புறவெளித் தொகுதி R3m
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சமாரியம் ஆக்சிபுளோரைடு (Samarium oxyfluoride) என்பது SmOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

இயற்பியல் பண்புகள்

R3m என்ற இடக்குழுவில் அறுகோணப் படிகத்திட்டத்தில் சமாரியம் ஆக்சிபுளோரைடு படிகமாகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Hölsä, Jorma; Säilynoja, Eija; Ylhä, Pia; Porcher, Pierre; Dereń, Przemysław; Strȩk, Wiesław (1 January 1996). "Analysis of the Crystal Structure and Optical Spectra of Stoichiometric SmOF". The Journal of Physical Chemistry 100 (35): 14736–14744. doi:10.1021/jp960348+. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/jp960348%2B. பார்த்த நாள்: 6 July 2025. 
  2. Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 814. Retrieved 6 July 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya