சிம்லா மாவட்டம்
சிம்லா மாவட்டம் இமாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சிம்லா நகரம் ஆகும். இது மண்டி மற்றும் குல்லு மாவட்டங்களை வடக்கிலும் கின்னௌர் மாவட்டத்தை கிழக்கிலும் கொண்டுள்ளது. தெற்கில் உத்தரகண்ட் மாநிலமும் மேற்கில் சிர்மௌர் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள் (984 அடி) லிருந்து6,000 மீட்டர்கள் (19,685 அடி)வரை உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia