மலேசியா ; சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் 99 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:
2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: பள்ளிகள்: 99 ; மாணவர்கள் 26,393 ; ஆசிரியர்கள் 2,162 [ 1]
2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: பள்ளிகள்: 97 ; மாணவர்கள் 26,506 ; ஆசிரியர்கள் 2,155 [ 2]
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
மாவட்டம்
பள்ளிகள்
மாணவர்கள் (2020)
ஆசிரியர்கள் (2020)
மாணவர்கள் (2022)
ஆசிரியர்கள் (2022)
கிள்ளான் மாவட்டம்
13
7,487
491
6,761
481
கோலா லங்காட் மாவட்டம்
13
2,054
220
2,061
219
கோலா சிலாங்கூர் மாவட்டம்
18
1,676
221
1,664
251
உலு லங்காட் மாவட்டம்
8
2,939
216
3,129
234
உலு சிலாங்கூர் மாவட்டம்
13
1,525
148
1,509
143
சபாக் பெர்ணம் மாவட்டம்
2
157
22
119
24
கோம்பாக் மாவட்டம்
6
2,868
210
2,814
242
பெட்டாலிங் மாவட்டம்
18
6,880
484
7,015
426
சிப்பாங் மாவட்டம்
8
1,329
143
1,321
142
மொத்தம்
99
26,506
2,155
26,393
2,162
கிள்ளான் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,487 மாணவர்கள் பயில்கிறார்கள். 491 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[ 1]
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD0060
கிள்ளான்
SJK(T) Ladang Batu Ampat[ 3]
பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி
41000
கிள்ளான்
325
33
BBD0061
பிராபர்டன் தோட்டம்
SJK(T) Ladang Brafferton[ 4]
பிராபர்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
42200
காப்பார்
36
9
BBD0062
புக்கிட் ராஜா
SJK(T) Ladang Bukit Rajah[ 5]
புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி
41050
கிள்ளான்
145
12
BBD0072
கெமுனிங் உத்தாமா
SJK(T) Ladang Emerald[ 6]
எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
42450
கிள்ளான்
582
36
BBD0074
பண்டார் புக்கிட் திங்கி
SJK(T) Ladang Highlands[ 7] [ 8]
ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
41200
கிள்ளான்
1,083
57
BBD0075
ஜாலான் அக்கோப்
SJK(T) Ladang Jalan Acob[ 9]
ஜாலான் அக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி
42200
காப்பார்
119
14
BBD0076
கிள்ளான்
SJK(T) Jalan Tepi Sungai[ 10]
ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி
41000
கிள்ளான்
98
14
BBD0077
கிள்ளான் துறைமுகம்
SJK(T) Persiaran Raja Muda Musa[ 11]
வாட்சன் தமிழ்ப்பள்ளி
42000
கிள்ளான் துறைமுகம்
491
36
BBD0078
மேரு சாலை, கிள்ளான்
SJK(T) Jalan Meru[ 12]
மேரு சாலை தமிழ்ப்பள்ளி
41050
கிள்ளான்
406
34
BBD0079
காப்பார்
SJK(T) Methodist Kapar[ 13] [ 14]
மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (காப்பார்)
42200
காப்பார்
641
43
BBD0084
தாமான் ஸ்ரீ அண்டலாஸ்Taman Sri Andalas
SJK(T) Simpang Lima[ 15] [ 16]
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி
41200
கிள்ளான்
1706
90
BBD0092
கிள்ளான் Batu 7, Kapar
SJK(T) Ldg Vallambrosa[ 17]
வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி
42200
கிள்ளான்
435
37
BBD0093
கிள்ளான்
SJK(T) Taman Sentosa[ 18] [ 19]
தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி
41200
கிள்ளான்
694
38
BBD8464
செத்தியா ஆலாம்
SJK(T) Ladang North Hummock[ 20] [ 21]
நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி
41050
கிள்ளான்
480
28
கோலா லங்காட் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) 13 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,061 மாணவர்கள் பயில்கிறார்கள். 219 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD1047
பந்திங்
SJK(T) Sg Manggis[ 22] [ 23]
சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி
42700
பந்திங்
194
16
BBD1053
தாமான் காடோங்Taman Gadong
SJK(T) Ldg Gadong
காடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
42800
தஞ்சோங் சிப்பாட்
65
14
BBD1054
ஜுக்ரா Jugra
SJK(T) Ldg Jugra, Banting[ 24]
ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி
41050
பந்திங்
140
13
BBD1055
செஞ்சாரோம் Jenjarom [ 25]
SJK(T) Jenjarom
ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி
42600
செஞ்சாரோம்
255
22
BBD1058
சிம்பாங் மோரிப்Simpang Morib
SJK(T) Simpang Morib[ 26]
சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி
42700
பந்திங்
133
16
BBD1060
சுங்கை சீடுSungai Sedu
SJK(T) Sungai Sedu[ 27]
சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி
42700
பந்திங்
37
10
BBD1061
சுங்கை புவாயா
SJK(T) Sungai Buaya[ 28]
சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி
42700
பந்திங்
84
12
BBD1062
தெலுக் பாங்லிமா காராங்
SJK(T) Telok Panglima Garang[ 29]
தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி
42500
தெலுக் பாங்லிமா காராங்
436
37
BBD1063
பந்திங்
SJK(T) Pusat Telok Datok[ 30]
தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி
42700
பந்திங்
484
38
BBD1065
தஞ்சோங் சிப்பாட்
SJK(T) Ladang Tumbuk[ 31]
தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
42800
தஞ்சோங் சிப்பாட்
80
12
BBD1066
தெற்குக் கேரித்தீவுPulau Carey Selatan
SJK(T) Pulau Carey Selatan
தெற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி
42960
கேரி தீவு
26
9
BBD1067
மேற்குக் கேரித்தீவுPulau Carey Barat
SJK(T) Pulau Carey Barat
மேற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி
42960
கேரி தீவு
93
10
BBD1068
கிழக்குக் கேரித்தீவுPulau Carey Timur
SJK(T) Pulau Carey Timur
கிழக்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி
42960
கேரி தீவு
34
10
கோலா சிலாங்கூர்
மலேசியா ; சிலாங்கூர் ; கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் (Kuala Selangor District) 18 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,664 மாணவர்கள் பயில்கிறார்கள். 251 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[ 1]
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD3048
பெஸ்தாரி ஜெயா(பத்தாங் பெர்ஜுந்தை)
SJK(T) Bestari Jaya[ 32] [ 33]
பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி
45600
பெஸ்தாரி ஜெயா
477
34
BBD3049
ஜெராம்
SJK(T) Ldg Braunston[ 34]
பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45800
ஜெராம்
78
14
BBD3051
புக்கிட் செராக்கா தோட்டம்
SJK(T) Ldg Bukit Cheraka[ 35]
புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி
45800
ஜெராம்
122
15
BBD3052
புக்கிட் ஈஜோக் தோட்டம்
SJK(T) Ldg Bkt Ijok(மூடப்பட்டு விட்டது. 2021-க்குள் சுங்கை பீலேக் , சிப்பாங் பகுதிக்கு இடம் பெயர்கிறது) [ 36]
புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45800
ஜெராம்
*
*
BBD3055
சுங்கை பூலோ Bandar Seri Coalfields
SJK(T) Ldg Coalfields[ 37]
கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
47000
சுங்கை பூலோ
152
10
BBD3056
சுங்கை பூரோங் செகிஞ்சான்Sekinchan
SJK(T) Ghandiji Sekinchan[ 38]
காந்திஜி தமிழ்ப்பள்ளி செகிஞ்சான்
45400
பந்திங்
21
9
BBD3057
ஹோப்புள் தோட்டம்
SJK(T) Ldg Hopeful
ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45600
பெஸ்தாரி ஜெயா
16
7
BBD3058
கம்போங் பாரு தோட்டம்
SJK(T) Ldg Kg Baru[ 39]
கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி
45000
கோலா சிலாங்கூர்
20
8
BBD3060
சுங்கை தெராப் தோட்டம்
SJK(T) Ladang Sungai Terap[ 40] [ 41]
சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45000
கோலா சிலாங்கூர்
40
10
BBD3061
கோலா சிலாங்கூர் தோட்டம்
SJK(T) Ldg Kuala Selangor
கோலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45700
புக்கிட் ரோத்தான்
56
11
BBD3064
கோலா சிலாங்கூர்
SJK(T) Ldg Raja Musa[ 42]
ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி
45000
கோலா சிலாங்கூர்
36
10
BBD3065
புக்கிட் ரோத்தான்
SJK(T) Bukit Rotan Baru
புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி
45700
புக்கிட் ரோத்தான்
39
10
BBD3066
புக்கிட் பெலிம்பிங்Bukit Belimbing
SJK(T) Ldg Riverside[ 43]
ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45000
கோலா சிலாங்கூர்
50
11
BBD3068
சிலாங்கூர் ரீவர் தோட்டம்
SJK(T) Ldg Selangor River
சிலாங்கூர் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45700
புக்கிட் ரோத்தான்
89
12
BBD3069
சுங்கை பூலோ தோட்டம்
SJK(T) Ldg Sg Buloh
சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
45700
கோலா சிலாங்கூர்
24
10
BBD3071
சுங்குரும்பை தோட்டம்
SJK(T) Ldg Sg Rambai
சுங்குரும்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி
45600
பெஸ்தாரி ஜெயா
36
10
BBD3072
துவான் மீ தோட்டம்
SJK(T) Ladang Tuan Mee
துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி
47000
சுங்கை பூலோ
70
11
BBD3073
கோலா சிலாங்கூர்
SJK(T) Vageesar[ 44] [ 45] [ 46]
வகீசர் தமிழ்ப்பள்ளி
45000
கோலா சிலாங்கூர்
338
26
உலு லங்காட் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; உலு லங்காட் மாவட்டத்தில் (Hulu Langat District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 3,129 மாணவர்கள் பயில்கிறார்கள். 234 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
அவற்றுள் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் 527-ஆவது தமிழ்ப்பள்ளியாக தோற்றம் கண்டது. இந்தப் பள்ளியில் நவீன வசதிகள் கொண்ட 24 வகுப்பறைகள் உள்ளன. RM 21.08 மில்லியன் ரிங்கிட் ; USD 6.8 மில்லியன் செலவில், 2020 மார்ச் 2-ஆம் தேதி திறக்கப் பட்டது. மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD4051
பாங்கி புரூம் தோட்டம்LADANG BROOME
SJK(T) Bangi
பாங்கி தமிழ்ப்பள்ளி
43000
காஜாங்
7
15
BBD4053
செமினி
SJK(T) Ldg Dominion[ 47]
டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
43500
செமினி
18
8
BBD4055
காஜாங்
SJK(T) Kajang
காஜாங் தமிழ்ப்பள்ளி
43000
காஜாங்
1039
65
BBD4057
பண்டார் ரிஞ்சிங்
SJK(T) Ldg Rinching[ 48]
ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
43500
செமினி
386
36
BBD4060
செமினி
SJK(T) Ladang Semenyih[ 49] [ 50]
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி
47000
செமினி
393
27
BBD4063
பண்டார் பாரு பாங்கி
SJK(T) Ldg West Country 'Timur'
வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப் பள்ளி (கிழக்கு)
43000
காஜாங்
358
27
BBD4064
அம்பாங்
SJK(T) Ampang
அம்பாங் தமிழ்பள்ளி
68000
பெஸ்தாரி ஜெயா
398
27
BBD4065
பண்டார் மக்கோத்தா செராஸ்Bandar Makhota Cheras
SJK(T) Bandar Makhota Cheras2 மார்ச் 2020-இல் திறக்கப் பட்டது
பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி
43200
பண்டார் மக்கோத்தா செராஸ்
460
29
உலு சிலாங்கூர் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) 13 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,509 மாணவர்கள் பயில்கிறார்கள். 143 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
அவற்றில் மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்பட்டு விட்டது. அதனால் அந்தப் பள்ளியின் பழைய புள்ளிவிவரங்கள் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம், செராண்டா நகரில் புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி கட்டப் படுவதற்குப் பயன்படுத்தப் பட்டது. புதிய தமிழ்ப்பள்ளி கட்டப் படுவதற்கு யூ.எம்.டபள்யூ. (UMW Holdings Berhad) வீடமைப்பு நிறுவனம் 8 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளது.[ 51] [ 52]
புதிய செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்காக மலேசியக் கல்வி அமைச்சு 6.43 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கி உள்ளது.[ 53]
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD5041
பத்தாங் காலி தோட்டம்
SJK(T) Ladang Batang Kali[ 54]
பத்தாங் காலி தோட்டத் தமிழ்ப்பள்ளி
44300
பத்தாங்காலி
261
24
BBD5043
தஞ்சோங் மாலிம்
SJK(T) Ldg Changkat Asa
செங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி
35900
தஞ்சோங் மாலிம்
33
8
BBD5044
எஸ்கோட் தோட்டம்
SJK(T) Ldg Escot
எஸ்கோட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
35900
தஞ்சோங் மாலிம்
37
10
BBD5045
கோலா குபு பாரு
SJK(T) Kuala Kubu Bharu
கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளி
44000
கோலா குபு பாரு
207
20
BBD5047
கெர்லிங் தோட்டம்
SJK(T) Ladang Kerling
கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
44100
கெர்லிங்
73
10
BBD5048
களும்பாங் தோட்டம்
SJK(T) Ladang Kalumpang
களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
35900
தஞ்சோங் மாலிம்
71
12
BBD5051
லீமா பெலாஸ் தோட்டம்
SJK(T) Ldg Lima Belas
லீமா பெலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
35800
சிலிம் ரீவர்
6
7
BBD5052
SJK(T) Ladang Minyak
மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்பட்டு விட்டது [ 55]
45600
பெஸ்தாரி ஜெயா
*
*
BBD5055
நைகல் கார்டனர் தோட்டம்
SJK(T) Ldg Nigel Gardner
நைகல் கார்டனர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45600
பெஸ்தாரி ஜெயா
42
12
BBD5058
தாமான் புக்கிட் தெராத்தாய்
SJK(T) Ldg Sg Choh
சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
48000
ரவாங்
417
27
BBD5059
புக்கிட் பெருந்தோங்
SJK(T) Bukit Beruntung
புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளி
48300
ரவாங்
305
25
BBD5061
மேரி தோட்டம்
SJK(T) Ldg Mary
மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி
45600
பெஸ்தாரி ஜெயா
10
7
BBD5062
சுங்கை திங்கி தோட்டம்
SJK(T) Ladang Sg Tinggi
சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி
45600
பெஸ்தாரி ஜெயா
39
14
சபாக் பெர்ணம் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 119 மாணவர்கள் பயில்கிறார்கள்; 24 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD6039
சுங்கை பெர்ணம் தோட்டம்
SJK(T) Ladang Sungai Bernam[ 56]
சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45200
சபாக் பெர்ணம்
18
8
BBD6040
சபாக் பெர்ணம்
SJK(T) Ladang Sabak Bernam[ 57]
சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
45200
சபாக் பெர்ணம்
101
16
கோம்பாக் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; கோம்பாக் மாவட்டத்தில் (Gombak District) 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,814 மாணவர்கள் பயில்கிறார்கள். 242 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD7451
பத்துமலை
SJK(T) Batu Caves
பத்துமலை தமிழ்ப்பள்ளி
68100
பத்துமலை
949
70
BBD7452
பத்து ஆராங்
SJK(T) Batu Arang
பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி
48100
பத்து ஆராங்
266
25
BBD7453
குவாங்
SJK(T) Kuang
குவாங் தமிழ்ப்பள்ளி
48050
ரவாங்
177
15
BBD7454
ஜாலான் கோலா சிலாங்கூர்
SJK(T) Bukit Darah
புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி
47000
சபாக் பெர்ணம்
137
18
BBD7455
ரவாங்
SJK(T) Rawang
ரவாங் தமிழ்ப்பள்ளி
48000
ரவாங்
1062
61
BBD7456
தாமான் மெலாவாத்தி
SJK(T) Taman Melawati
தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி
53100
கோலாலம்பூர்
223
18
பெட்டாலிங் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 18 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,015 மாணவர்கள் பயில்கிறார்கள். 426 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
சிப்பாங் மாவட்டம்
மலேசியா ; சிலாங்கூர் ; சிப்பாங் மாவட்டத்தில் (Sepang District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,321 மாணவர்கள் பயில்கிறார்கள். 142 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
BBD9452
அம்பர் தெனாங் தோட்டம்
SJK(T) Ladang Ampar Tenang
அம்பர் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
43800
டெங்கில்
48
10
BBD9453
கம்போங் சின்சாங்Kampung Chincang
SJK(T) Ladang Bute
பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
43900
சிப்பாங்
25
7
BBD9454
சாலாக் திங்கி
SJK(T) Bandar Baru Salak Tinggi
பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி
43900
சிப்பாங்
202
25
BBD9455
டெங்கில்
SJK(T) Dengkil
டெங்கில் தமிழ்ப்பள்ளி
43800
டெங்கில்
238
25
BBD9457
தாமான் பெர்மாத்தா
SJK(T) Taman Permata
தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி
43800
டெங்கில்
207
20
BBD9458
சிப்பாங்
SJK(T) Sepang
சிப்பாங் தமிழ்ப்பள்ளி
43900
சிப்பாங்
187
19
BBD9460
தெலுக் மெர்பாவ் தோட்டம்
SJK(T) Teluk Merbau
தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளி
43950
சுங்கை பீலேக்
293
26
BBD9461
காஜாங்
SJK(T) Ldg West Country 'Barat'[ 72]
வெஸ்ட் கண்ட்ரி (மேற்கு) தமிழ்ப்பள்ளி
43000
காஜாங்
121
12
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 1.2 "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022" . Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022 . Kementerian Pendidikan Malaysia. Retrieved 3 December 2023 .
↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020" . www.moe.gov.my . Retrieved 2020-02-19 .
↑ "பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG BATU AMPAT, SELANGOR" . Myinfozon . Retrieved 1 December 2021 .
↑ "பிராபர்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Meet Ms.Susila: Our Literacy Champion from SJK(T) Ladang Brafferton" . Retrieved 1 December 2021 .
↑ "புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SEKOLAH SJKT LADANG BUKIT RAJAH" . psssjktldgbrajah.blogspot.com . Retrieved 1 December 2021 .
↑ "எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook . Retrieved 1 December 2021 .
↑ Highlands, Ppda Sjk(t) Ladang (31 August 2013). "ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG HIGHLANDS: Inisiatif yang dilaksanakan oleh warga SJK(T) Ladang Highlands, Klang" . PPDa SJK(T) LADANG HIGHLANDS . Retrieved 1 December 2021 .
↑ "ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி" .
↑ "ஜாலான் அக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி - SJK(T) JALAN TEPI SUNGAI, KLANG" (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "வாட்சன் தமிழ்ப்பள்ளி - SJKT Persiaran Raja Muda Musa" (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "மேரு சாலை தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (காப்பார்)" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ Tudm, Kapt Arvinthan Venugopal (31 July 2011). "SJK(T) Methodist Kapar - Charity At S.J.K (T) Methodist, Kapar" . FlYiNg TiGeRs... . Retrieved 1 December 2021 .
↑ "சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி - Projek – Bantuan Pendidikan: SJKT Simpang Lima (November 2016) | Yayasan Kossan - Kami Prihatin • Kami Sayang • Kami Bantu" . Retrieved 1 December 2021 .
↑ "சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ Digital, Program Titian (10 April 2012). "வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி - Program Titian Digital : PTD ICT Ladang Vallambrosa Opening Ceremony" . Program Titian Digital . Retrieved 1 December 2021 .
↑ "தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி நாட்டின் 525-ஆவது தமிழ்ப்பள்ளி ஆகும். 1.76 ஹெக்டேர் நிலத்தில் RM22.78 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. - SJKT TAMAN SENTOSA MULA BEROPERASI 23 APRIL" (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி - The school and the story" (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG NORTH HUMMOCK: GALERI" . SJK(T) LADANG NORTH HUMMOCK . Retrieved 1 December 2021 .
↑ "Pusat Sumber SJKT LDG North Hummock" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ Manggis.blogspot.com, Sjkt Sungai (17 September 2019). "சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி" . '. Retrieved 5 December 2021 .
↑ "Tahun baru 2019, Guru SJKT Sungai Manggis" . Tahun baru 2019, Guru SJKT Sungai Manggis (in ஆங்கிலம்). Retrieved 5 December 2021 .
↑ "ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி -Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Jugra di bandar Banting" . ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி . Retrieved 5 December 2021 .
↑ "SJK T Jenjarom - செஞ்சாரோம் தமிழ்ப்பள்ளி" . www.facebook.com . Retrieved 6 May 2023 .
↑ "சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி" . sjktsimpangmorib2.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 5 December 2021 .
↑ "சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 5 December 2021 .
↑ "சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 5 December 2021 .
↑ "தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி - UNIT KOKURIKULUM SJKT TELOK PANGLIMA GARANG" . unitkokurikulumsjkttpg.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 1 December 2021 .
↑ "தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி - Pibg Sjkt Pusat Telok Datok Banting" . ja-jp.facebook.com (in ஜப்பானியம்). Retrieved 5 December 2021 .
↑ "SJKT Ladang Tumbuk" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 7 May 2023 .
↑ Maruthamuthu, Vani. "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SJKT BESTARI JAYA" (in ஆங்கிலம்). Retrieved 9 December 2021 .
↑ Razak, Najib (28 April 2013). "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - Majlis Perasmian SJKT Bestari Jaya" . Retrieved 9 December 2021 .
↑ "பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GO English! 2018-19 Project Video (SJKT Ladang Braunston #1)" (in ஆங்கிலம்). Retrieved 9 December 2021 .
↑ "புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Bukit Cheraka Menyambut Hari Merdeka" (in ஆங்கிலம்). Retrieved 9 December 2021 .
↑ "Teo Nie Ching (张念群)" . www.facebook.com .
↑ "கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . SJK T LADANG COALFIELDS . 28 December 2017. Retrieved 9 December 2021 .
↑ "SJKT GHANDIJI காந்திஜி தமிழ்ப்பள்ளி" . sjktghandiji.blogspot.com . Retrieved 1 December 2021 .
↑ "கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Kampung Baru" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Retrieved 4 February 2022 .
↑ "சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Sungai Terap" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Laporan Sambutan Hari Guru Gambar | PDF" . Scribd (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "வகீசர் தமிழ்ப்பள்ளி - SJKT Vageesar" . sjktvageesar.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "வகீசர் தமிழ்ப்பள்ளி - KMR SJKT Vageesar Kuala Selangor" (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "வகீசர் தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SJKT VAGEESAR" . pssvageesaun.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 4 February 2022 .
↑ "டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 23 January 2022 .
↑ "ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 23 January 2022 .
↑ Semenyih, SJKT Ladang. "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Semenyih" (in ஆங்கிலம்). Retrieved 23 January 2022 .
↑ "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 23 January 2022 .
↑ "மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி - UMW Donates Land for New Tamil School" . UMW HOLDINGS BERHAD 2019 . Retrieved 2 December 2021 .
↑ "மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil school in Serendah can finally be built" . The Star . Retrieved 2 December 2021 .
↑ "செரண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் தீர்வு: கமலநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை வெற்றி! செல்லியல்" . Retrieved 2 December 2021 .
↑ "பத்தாங் காலி தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 5 December 2021 .
↑ "Apa jadi dengan SJKT Ladang Minyak?" . Sinar Harian . 2019-03-16. https://www.sinarharian.com.my/article/18373/EDISI/Selangor-KL/Apa-jadi-dengan-SJKT-Ladang-Minyak .
↑ Batu 38, Pusat Kegiatan Guru (13 January 2016). "சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Pendidikan Bestari : PKG Batu 38: SJKT LADANG SUNGAI BERNAM" . Pendidikan Bestari . Retrieved 8 December 2021 . {{cite web }}
: CS1 maint: numeric names: authors list (link )
↑ "சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Sabak Bernam | The Community Chest" . commchest.org.my . Retrieved 8 December 2021 .
↑ "எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி - SJKT RRI SUNGAI BULOH: AKTIVITI SEKOLAH" . SJKT RRI SUNGAI BULOH . Retrieved 24 January 2022 .
↑ "சரஸ்வதி தமிழ்ப்பள்ளி (சுங்கை பூலோ)" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 24 January 2022 .
↑ "ஐகோம் தமிழ்ப்பள்ளி - SJKT Hicom" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "ஈபோர் தோட்டத் தமிழ்பள்ளி" . Twitter (in பாரம்பரிய சீனம்). Retrieved 27 January 2022 .
↑ "Rodziah rai pelajar Tamil Ladang Ebor" (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "கிளன்மேரி தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதி - Asrama perintis SJKT" (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Tamil berasrama yang pertama dibuka secara rasmi oleh Menteri" . tamizharMedia (in ஆங்கிலம்). 5 December 2019. Retrieved 27 January 2022 .
↑ "இராசாக் தோட்டத் தமிழ்பள்ளி - SRJKT Bukit Subang (SJKT Ladang Rasak) di bandar Shah Alam" . my.worldorgs.com . Retrieved 27 January 2022 .
↑ "சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி - Sjk T Sungai Renggam" . Sjk T Sungai Renggam . Archived from the original on 27 ஜனவரி 2022. Retrieved 27 January 2022 .
↑ "சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி - Sjkt Sungai Renggam, Shah Alam" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL Seafield USJ" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) - Sjk T Tun Sambanthan Usj 15 Subang Jaya" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 27 January 2022 .
↑ "வெஸ்ட் கண்ட்ரி (மேற்கு) தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 2 December 2021 .
மேலும் காண்க
வார்ப்புரு:சிலாங்கூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மேலும் இணைப்புகள்
மாநிலங்கள் கூட்டரசு பிரதேசங்கள்