மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் 2020-ஆம் ஆண்டு சனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் செயல்பாட்டில் இருந்தன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி பயின்றார்கள்.[ 1] இந்தப் பள்ளிகளில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இரு பள்ளிகள் மூடப்பட்டு இட மாற்ற பட்டியலில் உள்ளன.
2020-ஆம் ஆண்டு சூன் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 79,309 மாணவர்கள் பயில்கின்றனர்.[ 2]
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 77,693 மாணவர்கள் பயில்கின்றனர். 2022-ஆம் ஆண்டிற்கும் 2023-ஆம் ஆண்டிற்கும் இடையில், ஈராண்டுகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 1616-ஆக குறைந்து விட்டது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.[ 3]
மலேசியாவில் இட மாற்றத்திற்குக் காத்து இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு )
புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Bukit Ijok, Selangor).
மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Minyak, Selangor).
மலேசியாவில் புதிதாகத் திறக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு )
தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Taman Keladi, Kedah).
பண்டார் சிறீ ஆலாம் தமிழ்ப்பள்ளி (ஜொகூர்) (SJKT Bandar Seri Alam, Johor).
மலேசியாவில் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு )[ 4]
சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பேராக்) (SJKT Ladang Sungai Timah, Perak).
பெடனோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Ladang Badenoch, Kedah).
புள்ளிவிவரங்கள்
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2022
1050-க்கும் மேற்பட்ட மாணவர் - பெரிய பள்ளிகள் (4) (0.76%)
150 முதல் 1050 மாணவர் பள்ளிகள் (153) (29.03%)
30 முதல் 149 மாணவர் பள்ளிகள் (242) (45.92%)
30-க்கும் குறைவான மாணவர் பள்ளிகள்; ஒருங்கிணைந்த வகுப்புகள் (128) (24.29%)
நகர்/கிராமப்புற மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் 2022
நகரம் (369) (70.02%)
கிராமம் (158) (29.98%)
அரசாங்க நிதியுதவி பெறும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2022
முழு நிதியுதவி (162) (30.74%)
பகுதி நிதியதவி (365) (69.26%)
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை - செப்டம்பர் 2023
ஆண்டு
மாணவர்கள்
சனவரி 2018 [ 5]
ஏப்ரல் 2018 [ 6]
சனவரி 2019 [ 7]
மே 2019 [ 8]
சனவரி 2020 [ 1]
சூன் 2020 [ 9]
சூன் 2021[ 10]
சனவரி 2021
சூன் 2022 [ 4]
செப்டம்பர் 2023 [ 3]
மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2020
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்
மாநிலம் கூட்டரசுப் பிரதேசம்
மாணவர் சனவரி 2020
பள்ளிகள்
ஆசிரியர்கள்
மாணவர் (சனவரி 2019)
Δ%
ஜொகூர்
12,335
70
1,145
12,165
1.4
கெடா
7,518
59+1
899
7,783
▼ 3.5
கிளாந்தான்
36
1
9
8
28.6
மலாக்கா
2,375
21
332
2,436
▼ 2.6
நெகிரி செம்பிலான்
8,648
61
1,097
8,754
▼ 1.2
பகாங்
2,599
37
422
2,641
▼ 1.6
பேராக்
11,645
134
1,679
11,884
▼ 2.1
பெர்லிஸ்
67
1
11
65
3.1
பினாங்கு
5,397
28
554
5,478
▼ 1.5
சிலாங்கூர்
26,506
97+2
2,155
26,591
▼ 0.3
கோலாலம்பூர்
3,443
15
335
3,496
▼ 1.5
மொத்தம்
80,569
527
8,638
81,321
▼ 0.9
மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2022
தீபகற்ப மலேசியாவின் மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் [ 11]
மாநிலம் கூட்டரசுப் பிரதேசம்
மாணவர் சூன் 2022[ 4]
பள்ளிகள்
ஆசிரியர்கள்
மாணவர் சூன் 2021[ 10]
Δ%
ஜொகூர்
11,951
71
1,145
12,183
▼ 1.9
கெடா
7,095
59+1
899
7,379
▼ 3.8
கிளாந்தான்
36
1
9
36
0.0
மலாக்கா
2,319
21
332
2,304
0.7
நெகிரி செம்பிலான்
8,744
61
1,097
8,732
0.1
பகாங்
2,531
37
422
2,559
▼ 1.1
பேராக்
11,231
133+1
1,679
11,541
▼ 2.7
பெர்லிஸ்
66
1
11
73
▼ 9.6
பினாங்கு
5,382
28
554
5,437
▼ 1.0
சிலாங்கூர்
26,393
97+2
2,155
26,664
▼ 1.0
கோலாலம்பூர்
3,561
15
335
3,526
1.0
மொத்தம்
79,309
524+4
8,638
80,434
▼ 1.4
மலேசிய மாநிலங்கள் மற்றும் மலேசியக் கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள் திரங்கானு , சபா , சரவாக் மாநிலங்களிலும்; லாபுவான் ; புத்திராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.
மேற்கோள்கள்
மேலும் இணைப்புகள்
மத்திய செபராங் பிறை மாவட்டம் வடகிழக்கு பினாங்குத் தீவு மாவட்டம் வட செபராங் பிறை மாவட்டம் தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டம் தென் செபராங் பிறை மாவட்டம்
பத்தாங் பாடாங் மாவட்டம் • தாப்பா தமிழ்ப்பள்ளி
• கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி (தாப்பா ரோடு)]]
• துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (பீடோர்)]]
• பாரதி தமிழ்ப்பள்ளி (செண்டிரியாங்)
• சுங்கை தமிழ்ப்பள்ளி
• தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி (தாப்பா)
• பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கிளாப்பா பாலி தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மஞ்சோங் மாவட்டம்
• மகா கணேச வித்தியாசாலை (சித்தியவான்)
• பங்கோர் தீவு தமிழ்ப்பள்ளி
• பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி (பந்தாய் ரெமிஸ்)
• அண்ட்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்)
• கேஷ்வுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்)
• கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்)
• வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சித்தியவான்)
• சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி
• முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி (லூமுட்)
• கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி (சித்தியவான்)
• ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
• புருவாஸ் தமிழ்ப்பள்ளி
கிந்தா மாவட்டம் கிரியான் மாவட்டம்
• செலின்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செமாங்கோல்)
• யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செமாங்கோல்)
• கோலா குராவ் தமிழ்ப்பள்ளி
• சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி (பாரிட் புந்தார்)
• பாகன் செராய் தமிழ்ப்பள்ளி
• செயிண்ட் மேரி தமிழ்ப்பள்ளி (பாரிட் புந்தார்)
• சுங்கை போகாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்)
• கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்)
• செர்சோனிசு தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோலா குராவ்)
• ஜின்செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோலா குராவ்)
• சூன் லீ தோட்ட தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்)
• ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்)
• களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்)
• கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்)
கோலாகங்சார் மாவட்டம்
• காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளி (கோலாகங்சார்)
• மகாத்மா காந்தி கலாசாலை (சுங்கை சிப்புட்)
• சுங்கை பூயோங் தமிழ்ப்பள்ளி (சவுக்)
• கட்டித் தமிழ்ப்பள்ளி (சவுக்)
• காப்பிஸ் தமிழ்ப்பள்ளி (பாடாங் ரெங்காஸ்)
• பேராக் ரிவர் தமிழ்ப்பள்ளி (பாடாங் ரெங்காஸ்)
• எங்கோர் தமிழ்ப்பள்ளி (கோலாகங்சார்)
• சங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (வட சாலாக்)
• துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்)
• எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்)
• சுங்கை ரெய்லா தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்)
• டோவன்பி தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்)
ஹீலிர் பேராக் மாவட்டம்
• திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (சங்காட் ஜோங்)
• சசெக்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• நோவா ஸ்கோஷியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1) (தெலுக் இந்தான்)
• நோவா ஸ்கோஷியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) (தெலுக் இந்தான்)
• ருபானா தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
• கமுந்திங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்)
• இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்)
• செயின்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்)
• உலு சபெத்தாங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்)
• செலாமா தமிழ்ப்பள்ளி
• போண்டோக் தஞ்சோங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்)
• ஓலிரூட் தமிழ்ப்பள்ளி (செலாமா)
• மலாயாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செலாமா)
• சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி (கமுந்திங்)
• லாடர்டேல் தோட்டத் தமிழ்ப்பள்ளி (மாத்தாங்)
• மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கம்போங் ஜெபோங் லாமா தமிழ்ப்பள்ளி (சிம்பாங், பேராக்)
• கம்போங் பாரு பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி (மாத்தாங்)
• தைப்பிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்)
• அழகர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்)
• தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்)
• சுபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பத்து குராவ்)(மூடப்பட்டு விட்டது)
• ஸ்டௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பத்து குராவ்)
உலு பேராக் மாவட்டம்
• குரோ தமிழ்ப்பள்ளி
• கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி
• கோத்தா லீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (லெங்கோங்)
பேராக் தெங்ஙா மாவட்டம்
• கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி(பாரிட்)
• சிராப்போ தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்)
• பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்)
கம்பார் மாவட்டம்
• கோப்பெங் தமிழ்ப்பள்ளி
• கோத்தா பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோப்பேங்)
• மம்பாங் டி அவான் தமிழ்ப்பள்ளி
• கம்பார் தமிழ்ப்பள்ளி
• கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (மாலிம் நாவார்)
முவாலிம் மாவட்டம்
• சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி
• சிலிம் வில்லேஜ் தமிழ்ப்பள்ளி (சிலிம் ரிவர்)
• டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் மாலிம்)
• துரோலாக் தமிழ்ப்பள்ளி
• குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலிம் ரிவர்)
• கத்தோயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் மாலிம்)
• பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் மாலிம்)
பாகன் டத்தோ மாவட்டம்
• பாரதி தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்)
• ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1) (தெலுக் இந்தான்)
• ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) (தெலுக் இந்தான்)
• ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 3) (தெலுக் இந்தான்)
• தெலுக் பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்)
• ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (அல்பா பெர்ணம்)
• பிளெமிங்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சுங்கை சுமுன்)
• தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (சுங்கை சுமுன்)
• கோலா பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்)
• பாகன் டத்தோ தமிழ்ப்பள்ளி
• ஸ்திராட்மஷீத் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் டத்தோ)
• நியூ கோக்கனட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சுங்கை சுமுன்)
• உலுபெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) (உலுபெர்ணம்)
• சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (உலுபெர்ணம்)
• காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்)
• துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சுமுன்)
அலோர் காஜா மாவட்டம் •
அலோர் காஜா தமிழ்ப்பள்ளி
• டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி
• ரெம்பியா தமிழ்ப்பள்ளி
• காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D)
• கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குரு)
• புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி
• சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D)
• திபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி
ஜாசின் மாவட்டம் • பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி
• ஜாசின் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி
• செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மத்திய மலாக்கா மாவட்டம் • மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு)
• புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி
• பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி
பத்து பகாட் மாவட்டம் • ஸ்ரீ காடிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஸ்ரீ பெலாங்கி தமிழ்ப்பள்ளி
• யோங் பெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
ஜொகூர் பாரு மாவட்டம் • ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி
• தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• மௌண்ட் ஆஸ்தின் தமிழ்ப்பள்ளி
• பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி
• சுங்கை பிளேந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• மாசாய் தமிழ்ப்பள்ளி
• பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி
• டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி
• உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ரீனி தமிழ்ப்பள்ளி
• கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி
• துன் அமீனா தமிழ்ப்பள்ளி
• கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் சிரம்பாங் இண்டா தமிழ்ப்பள்ளி
• பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி
[குளுவாங் மாவட்டம்]] • லாயாங் லாயாங் தமிழ்ப்பள்ளி
• உலு ரெமிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி
• செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஜாலான் புக்கிட் ரெங்கம் தமிழ்ப்பள்ளி
• சிம்பாங் ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• செவ்தன் மலே தோட்டத் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் பெனுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• லம்பாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஹஜி மனான் சாலை தமிழ்ப்பள்ளி
• மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கஹாங் கல் 24 தமிழ்ப்பள்ளி
• நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சி.இ.பி. நியோர் தமிழ்ப்பள்ளி
• ஜாலான் ஸ்டேசன் பாலோ தமிழ்ப்பள்ளி
கோத்தா திங்கி மாவட்டம் • ஆர்.இ.எம். தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி
• பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பெலாப்பாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சுங்கை பாப்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மெர்சிங் மாவட்டம் • மெர்சிங் தமிழ்ப்பள்ளி
மூவார் மாவட்டம் • ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளி
• லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி
• பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• திமியாங் ரெஞ்சோங் தமிழ்ப்பள்ளி
பொந்தியான் மாவட்டம் • ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி
சிகாமட் மாவட்டம் • பெக்கோ தமிழ்ப்பள்ளி
• லாபிஸ் தமிழ்ப்பள்ளி
• ஊல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சிகாமட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சிகாமட் தமிழ்ப்பள்ளி
• சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி
• கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி
• போர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி
கூலாய் மாவட்டம் • கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கேளான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• செடினாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தங்காக் மாவட்டம் • ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளி
• பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
• நார்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் சிரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி
• தங்காக் தோட்டத் தமிழ்ப்பள்ளி