செம்பிரமிடு

செம்பிரமிடு, தச்சூர், கீழ் எகிப்து
சினெபெரு
ஆள்கூறுகள்29°48′30″N 31°12′21″E / 29.80833°N 31.20583°E / 29.80833; 31.20583
கட்டப்பட்டதுகிமு 2590
வகைபிரமிடு
பொருள்சுண்ணக்கல்
உயரம்105 மீட்டர்கள் (344 அடி) (200 cubits)
தளம்220 மீட்டர்கள் (722 அடி) (420 cubits)
கனவளவு1,694,000 கன சதுர மீட்டர்கள் (59,823,045 cu ft)
சரிவு43°40'
செம்பிரமிடு is located in Egypt
செம்பிரமிடு
எகிப்தில் செம்பிரமிடுவின் அமைவிடம்

செம்பிரமிடு (Red Pyramid, also called the North Pyramid) பண்டைய எகிப்தின், தச்சூர் நகரத்தில் மூன்று பெரிய பிரமிடுகளில் ஒன்றாகும். இது வடக்கு எகிப்தில் உள்ள கெய்ரோ நகரத்திற்கு அருகே அமைந்த பண்டைய தச்சூர் நகரத்தில் உள்ளது. இதனை கட்டியவர் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்ச மன்னர் சினெபெரு (கிமு 2613 - கிமு 2589) ஆவார். இதனைப் பெரிய அளவிலான சுண்ணக்கற்களைக் கொண்டு கட்டினார். இந்த பிரமிடு தச்சூர் நகரத்தில் அமைந்த மூன்று பிரமிடுகளான வளைந்த பிரமிடு மற்றும் கருப்பு பிரமிடுகளில் ஒன்றாகும். இது எகிப்தின் மூன்றாவது பெரிய பிரமிடு ஆகும்.

செம்பிரமிடின் முப்பரிமாண வரைபடம்

இப்பிரமிடு 105 மீட்டர்கள் (344 அடி) உயரம், அடிப்பாகம் 220 மீட்டர்கள் (722 அடி) அடிப்பாகமும், கனபரிமானம் 1,694,000 கன சதுர மீட்டர்கள் (59,823,045 cu ft) கனபரிமாணமும் கொண்டது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Romer, John (2007). The Great Pyramid: Ancient Egypt Revisited. Cambridge University Press, Cambridge. ISBN 978-0-521-87166-2.
  • Lehner, Mark (1997). The Complete Pyramids. Thames and Husdon. ISBN 0-500-05084-8.
  • Mendelssohn, Kurt (1974). The Riddle of the Pyramids. Praeger. ISBN 978-0-500-05015-6.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

சாதனைகள்
முன்னர் உலகின் பெரிய அமைப்பு
கிமு 2590 – கிமு 2570
104 மீட்டர்
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya