அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்

தங்களது 74 முன்னோர்களின் பெயர் பட்டியலை குறுங்கல்வெட்டுகளில் பொறிப்பதற்கு முன், ஒசைரிஸ், பிதா, செகர் ஆகிய 3 கடவுள்களுக்கு காணிக்கையிட்டு, வழிபடும் பார்வோன் முதலாம் சேத்தி மற்றும் அவரது மகன் இரண்டாம் ராமேசஸ்

அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் அல்லது அபிதோஸ் அட்டவணை (Abydos King List or Abydos Table), பண்டைய எகிப்தை ஆண்ட 72 மன்னர்களின் பெயர்கள், அபிதோஸ் எனுமிடத்தில் முதலாம் சேத்தியின் கோயில் சுவற்றில் மூன்று வரிசைகளில், 38 குறுங்கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர். எகிப்திய பார்வோன் முதலாம் சேத்தி ஆட்சிக் காலத்தில் (கிமு 1290 - 1279) இக்குறுங்கல்வெட்டுகள் நிறுவப்பட்டது.[1]

மேல் இரண்டு வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் முதல் வம்ச மன்னர்கள் முதல் 16-ஆம் வம்ச மன்னர்கள் வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

கீழ் உள்ள மூன்றாவது வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் எகிப்தின் பதினேழாம் வம்சம் மற்றும் 18-ஆம் வம்சம் மற்றும் 19-ஆம் வம்ச பார்வோன்கள் பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில், முறை தவறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர்கள், அரசிகள் மற்றும் எகிப்தியரல்லாத மன்னர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் மன்னர்கள் (15-ஆம் வம்ச மன்னர்கள்), 18-ஆம் வம்சத்தின் ஆட்சியாளர்களான அரசி ஆட்செப்சுட்டு, பார்வோன்கள் அக்கெனதென், மென்கௌரே, துட்டன்காமன் மற்றும் ஆய் போன்றோர் ஆவர்.

எகிப்திய மன்னர்கள் பட்டியலின் சுருக்கம்

அபிதோஸ் எகிப்திய மன்னர்கள் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டுகளில் வரைபடம்
குறுங்கல்வெட்டுகள் 1 - 8 கல்வெட்டில் பெயர் பொதுப் பெயர்
குறுங்கல்வெட்டுகள் 1 - 8 (Click to enlarge)
1 மெனி மெனஸ்
2 தேத்தி ஹோர்-ஆகா
3 இதி ஜெர்
4 இதா ஜெத்
5 செப்தி டென்
6 மெரிபியாப் அனெத்ஜிப்
7 செம்சு செமெர்கேத்
8 கியுபெப் குவா
குறுங்கல்வெட்டுகள் 9 to 14 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 9 to 14 (Click to enlarge)
9 பெத்ஜௌ ஹோடெப்செகெம்வி
10 காகௌ ரனெப்
11 பனெத்ஜெர் நய்நெத்செர்
12 வாத்ஜ்னாஸ் வெனெக்
13 சென்டி செனெத்
14 ஜாட்ஜே காசெகெம்வி
குறுங்கல்வெட்டுகள் 15 to 19 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 15 to 19 (Click to enlarge)
15 நெப்கா நெப்கா
16 ஜோசெர்-சா ஜோசெர்
17 தேத்தி-தி செகெம்கெத்
18 செத்ஜேஸ் காபா
19 நெபெர்கரா ஹுனி
குறுங்கல்வெட்டுகள் 20 to 25 Name written in the list Common name
குறுங்கல்வெட்டுகள் 20 to 25 (Click to enlarge)
20 சினெபெரு சினெபெரு
21 கூபு கூபு
22 ஜெதெப்பிரே ஜெதெப்பிரே
23 காப்ரா காப்ரா
24 மென்கௌரே மென்கௌரே
25 செப்செஸ்காப் செப்செஸ்காப்
குறுங்கல்வெட்டுகள் 26 to 33 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 26 to 33 (Click to enlarge)
26 யுசர்காப் யுசர்காப்
27 சகுரா சகுரா
28 காகை நெபெரிர்கரே ககை
29 நெபெரேப்ரே நெபெரேப்ரே
30 நியுசெர்ரே நியூசெர்ரே இனி
31 மென்கௌரே மென்கௌஹோர் கையூ
32 ஜெத்கரே ஜெத்கரே இசேசி
33 யூனிஸ் உனாஸ்
குறுங்கல்வெட்டுகள் 34 to 39 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 34 to 39 (Click to enlarge)
34 தேத்தி தேத்தி
35 யுசர்கரே யுசர்கரே
36 மெரிரே முதலாம் பெப்பி
37 மெரென்ரே நெம்டியம்சாப் மெரென்ரே I
38 நெபர்கரே இரண்டாம் பெப்பி
39 மெரென்ரெ சாயம்சாப் மெரென்ரெ சாயம்சாப் II
குறுங்கல்வெட்டுகள் 40 to 47 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 40 to 47 (Click to enlarge)
40 நெத்ஜெர்கரே நெத்ஜெர்கரே
41 மென்கரே மென்கரே
42 நெபர்கரே இரண்டாம் நெபர்கரே
43 நெபர்கரே நெபி நெபர்கரே நெபி
44 ஜெத்கரே செமாய் ஜெத்கரே செமாய்
45 நெபர்கரே கெண்டு நெபர்கரே கெண்டு
46 மெரென்ஹோர் மெரன்ஹோர்
47 சினெபெர்கா நெபெர்காமின்
குறுங்கல்வெட்டுகள் 48 to 56 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 48 to 56 (Click to enlarge)
48 நிகரே நிகரே
49 நெபர்கரே தேரெரு நெபர்கரே தேரெரு
50 நெபர்காஹோர் நெபர்காஹோர்
51 நெபர்கரே பெபிசெனெப் நெபர்கரே பெபிசெனெப்
52 சினெபெர்கா அனு நெபர்காமின் அனு
53 கௌகரா காகரே இபி
54 நெபர்கௌரே இரண்டாம் நெபர்கௌரே
55 நெபர்கௌஹோர் நெபர்கௌஹோர்
56 நெபரிகரே நெபரிகரே
குறுங்கல்வட்டுகள் 57 to 61 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 57 to 61 (Click to enlarge)
57 நெப்ஹெப்பெத்ரே இரண்டாம் மெண்டுகொதேப்
58 சங்ககரே மூன்றாம் மெண்டுகொதேப்
59 செகெத்தேபிரே முதலாம் அமெனம்ஹத்
60 கேபர்கரே முதலாம் செனுஸ்ரெத்
61 நூப்கௌரே இரண்டாம் அமெனம்ஹத்
குறுங்கல்வட்டுகள் 62 to 65 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வட்டுகள் 62 to 65 (Click to enlarge)
62 காகெப்பெர்ரே இரண்டாம் செனுஸ்ரெத்
63 காகௌரே மூன்றாம் செனுஸ்ரெத்
64 நிமாத்ரே மூன்றாம் அமெனம்ஹத்
65 மாக்ரேருரே நான்காம் அமெனம்ஹத்
குறுங்கல்வெட்டுகள் 66 to 74 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 66 to 74 (Click to enlarge)
66 நெப்பெதிரா முதலாம் அக்மோஸ்
67 ஜெசெர்கரே முதலாம் அமென்கோதேப்
68 ஆகெபெர்கரே முதலாம் தூத்மோஸ்
69 ஆகெபெப்ரேரென்ரா இரண்டாம் தூத்மோஸ்
70 மென்கெப்பெரேரா மூன்றாம் தூத்மோஸ்
71 ஆகெப்பெருரா இரண்டாம் அமென்கோதேப்
72 மென்கெபெருரா நான்காம் தூத்மோஸ்
73 நெப்மாத்திரா மூன்றாம் அமென்கோதேப்
74 ஜெசேர்கேப்பெருரா
சேதெப்பெரென்ரா
ஹொரெம்ஹெப்
குறுங்கல்வெட்டுகள் 75 and 76 கல்வெட்டில் பெயர் பொதுவான பெயர்
குறுங்கல்வெட்டுகள் 75 and 76 (Click to enlarge)
75 மென்பெத்திரா முதலாம் ராமேசஸ்
76 மென்மாத்திரா முதலாம் சேத்தி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Abydos King list

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abydos King List
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya