இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவின்படி இந்திய மாநிலங்களின் சட்டமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. இதன் படி சில தொகுதிகள் நீக்கப்பட்டும் சில சேர்க்கப்பட்டும் சிலவற்றின் எல்லைகள் மாற்றியும் சில தனித் தொகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டன.[1], தமிழக சட்டமன்றத் தொகுதிகளும் மறுசீரமைப்புக்குள்ளாகின. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சேந்தமங்கலம், சேலம் மாவட்டத்தை சார்ந்த ஏற்காடு சட்டமன்ற தொகுதிகள் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டவை. சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகளும், சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகளும் பின்வருமாறு உள்ளன.
சென்னை மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
வேலூர் மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டம்
சேலம் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தேனி மாவட்டம்
மதுரை மாவட்டம்
கரூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2012-05-19.
வெளி இணைப்புகள்