பெக்கான் மாவட்டம்
![]() பெக்கான் மாவட்டம் (ஆங்கிலம்: Pekan District; மலாய்: Daerah Pekan; சீனம்: 北根縣; ஜாவி: ڤکن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் பெக்கான். இந்த மாவட்டத்தின் வடக்கில் குவாந்தான் மாவட்டம், கிழக்கில் தென் சீனக் கடல், மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் தெற்கில் ரொம்பின் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. பொதுமலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் அவர்களும்,[1] இப்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக்[2] அவர்களும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் தந்தையார்தான் துன் அப்துல் ரசாக். பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா. இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர். நிர்வாகப் பிரிவுகள்மாரான் மாவட்டத்தில் 11 முக்கிம்கள் உள்ளன:[3]
பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி
பெக்கான் சட்டமன்றத் தொகுதிகள்பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
மக்கள்தொகையியல்
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia