காராக் நகரம் மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காராக் நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகரையும் காராக் நகரையும் இணைக்கிறது.
காராக் நெடுஞ்சாலையின் கிழக்கு முனையிலும் ; மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை-இன் தொடக்கமாகவும் காராக் நகரம் அமைகின்றது. பொதுவாகச் சொன்னால் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையையும் கிழக்குக் கரையையும் இணைக்கும் ஒரு பாலமாக உருவகப் படுத்தலாம்.
மேற்கோள்கள்
↑Balai Polis, Direktori PDRM Pahang - Bentong. Retrieved on 17 April 2022.