இந்திய இராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அனைத்து பிரிவினரின் ஓய்வூதியம், மறு வேலை வாய்ப்பு, மருத்துவம், வீட்டு வசதி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்தியாவில் முன்னாள் படைவீரர்கள்
இந்தியாவில் 2.6 மில்லியன் படைவீரர்கள் மற்றும் 60,000 முன்னாள் படைவீரர்களின் விதவைகளும் உள்ளனர்.[4]
முன்னாள் இராணுவத்தினரின் மறு வேலைவாய்ப்புக்கு பொறுப்பானவர் மறுவாழ்வு இயக்குநர் ஜெனரல் ஆவார்,'[5]ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்தும் இத்துறையாகும்.[6]
முன்னாள் இராணுவத்தினர்கான தேசிய ஆணையம்
முன்னாள் இராணுவத்தினரின் வலியுறுத்தலின் பேரில் இந்திய அரசு 9 சூன் 2014 அன்று முன்னாள் இராணுவத்தினருக்கான தேசிய ஆணையம் நிறுவப்பட்டது. [7]