வடக்கு கட்டளையகம் (இந்தியத் தரைப்படை)
வடக்கு கட்டளையகம் (Northern Command), இந்தியத் தரைப்படையின் ஏழு கட்டளையகங்களில் மிக முக்கியமானது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது 1908ஆம் ஆண்டில் இக்கட்டளையகம் நிறுவப்பட்டது. இந்திய விடுதலைக்குப் தற்போது வடக்கு கட்டளையகத்தில் இந்தியத் தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தின் கீழ் 14வது பெரும்படையணி (லே), 15வது பெரும்படையணி ( ஸ்ரீநகர், 1வது பெரும்படையணி (மதுரா) மற்றும் 16வது பெரும்படையணிகள் (நாக்ரோட்டா) உள்ளது. இக்கட்டளையகத்தின் தற்போது கட்டளை தளபதி லெப். ஜெனரல் பிரதிக் சர்மா ஆவார். ஸ்ரீநகர் அமைப்புதற்போது வடக்கு கட்டளையகத்தின் கீழ் 14வது பெரும்படையணி, 15வது பெரும்படையணி, 1வது பெரும்படையணி மற்றும் 16வது பெரும்படையணிகளைக் கொண்டுள்ளது. இக்கட்டளையகம் உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்கிறது.[1][2]
மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia