தென்மேற்கு கட்டளையகம் (இந்தியத் தரைப்படை)

தென்மேற்கு கட்டளயகம் (சப்த சக்தி கட்டளையகம்)
File:South Western Command (India).png
தென்மேற்கு கட்டளையகத்தின் இலச்சினை
சேவையில் 2005 - தற்போது வரை
நாடு இந்தியா
பிரிவு இந்தியத் தரைப்படை
வகை கட்டளையகம்
தலைமையகம் ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
தளபதிகள்
கட்டளையகத் தளபதி (General officer commanding) லெப். ஜெனரல் மஞ்சிந்தர் சிங்
சின்னங்கள்
கொடி

தென்மேற்கு கட்டளையகம் (South Western Command), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். லெப். ஜெனரல் தலைமையிலான இதன் தலைமையிடம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ளது. இக்கட்டளையகம் 15 ஏப்ரல் 2005 அன்று நிறுவப்பட்டது.[1]தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ்10வது பெரும்படையணி மற்றும் பீரங்கிப் படை டிவிசனும் இயங்குகிறது.

செயல்படும் பகுதிகள்

இந்தியாவின் பஞ்சாப், இராஜஸ்தான், அரியானா, தில்லி மற்றும் ஜம்முவின் தெற்குப் பகுதிகள்.

அமைப்பு

தற்போது தென்மேற்கு கட்டளையகத்தின் கீழ் 10வது பெரும் படையணி (X Corps) மற்றும் 42வது பீரங்கிப் படை டிவிசனும் உள்ளது. இக்கட்டளையகத்தின் கீழ் கீழ்கண்ட படைப்பிரிவுகள் உள்ளது.

  • 3 தரைப்படை டிவிசன்கள் (அதில் 1 மலைப் போர் பிரிவு), 1 கவச வாகன டிவிசன், 1 பீரங்கிப் படை டிவிசன், 2 அதிரடி படை டிவிசன்கள், 1கவசப் பிரிகேட், 1 வான்படை பிரிகேட் மற்றும் 1 இராணுவப் பொறியாளர் பிரிகேடு

2021ஆம் ஆண்டில் தென்மேற்கு கட்டளையகத்தில் 33வது கவச டிவிசன் தவிர பிற படைப்பிரிவுகள் அனைத்தும் வடக்கு கட்டளையகத்திற்கு மாற்றப்பட்டது.

தென்மேற்கு கட்டளையகத்தின் அமைப்பு
பெரும் படையணி தலைமையகம் கட்டளையகத் தளபதி

(Corps Commander)

ஒதுக்கப்பட்ட அலகுகள் அலகின் தலைமையிடம்
10வது பெரும் படையணி (X Corps)

(சேடாக்)

பட்டிண்டா, பஞ்சாப் Bathinda, Punjab]] லெப். ஜெனரல் 16வது தரைப்படை டிவிசன் சிறீ கங்காநகர், இராஜஸ்தான்
18வது விரைவுப் படை டிவிசன் கோட்டா, இராஜஸ்தான்
24வது விரைவுப் படை டிவிசன் பிகானேர், இராஜஸ்தான்
6 கவசப் படை பிரிகேட் பட்டிண்டா, பஞ்சாப்
615வது வான்படை பிரிகேட் ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
471வது பொறியாளர் படை பிரிகேட் N/A
N/A N/A N/A 42வது பீரங்கிப் படை டிவிசன் ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
N/A N/A N/A 33 கவசப் படை டிவிசன் ஹிசார், அரியானா

குறிப்புகள்

  1. Renaldi and Rikhye 2011, 21

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya