ருத்திரபிரயாகை
மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ருத்திரப்பிரயாகை நகரத்தின் மக்கள் தொகை 9,313 ஆகும். அதில் ஆண்கள் 5,240 மற்றும் பெண்கள் 4,073 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 777 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.43% ஆகவுளளது.[1] சாலைப் போக்குவரத்துபுதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, ருத்திரபிரயாகை வழியாகச் செல்கிறது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia