2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல்
|
← 2018 |
7 மற்றும் 17 நவம்பர் 2023 |
|
|
சத்தீசுகர் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 90 தொகுதிகளுக்கும் அதிகபட்சமாக 46 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
|
 |
|
2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Chhattisgarh Legislative Assembly) சத்தீசுகர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நவம்பர் 2023க்குள் நடைபெற தேர்தல் ஆகும்.[1][2][3][4][5][6]தற்போது இம்மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ளார்.
பின்னணி
இறுதியாக நவம்பர் 2018ல் சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பூபேஷ் பாகல் தலைமையில் அமைச்சரவை அமைந்தது.[7] சத்தீசுகர் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 3 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[8]
தேர்தல் அட்டவணை
தேர்தல் நிகழ்வுகள்
|
முதலாம் கட்டம்
|
இரண்டாம் கட்டம்
|
தேர்தல் அறிவிக்கை நாள்
|
13 அக்டோபர் 2023
|
21 அக்டோபர் 2023
|
வேட்பு மனு தாக்கல் துவக்கம்
|
13 அக்டோபர் 2023
|
21 அக்டோபர் 2023
|
வேட்பு மனு தாக்கல் முடிவு
|
20 அக்டோபர் 2023
|
30 அக்டோபர் 2023
|
வேட்பு மனு பரிசீலனை
|
21 அக்டோபர் 2023
|
31 அக்டோபர் 2023
|
வேட்பு மனு திரும்ப பெறும் இறுதி நாள்
|
23 அக்டோபர் 2023
|
2 நவம்பர் 2023
|
வாக்குப் பதிவு நாள்
|
7 நவம்பர் 2023
|
17 நவம்பர் 2023
|
வாக்குகள் எண்ணும் நாள்
|
3 டிசம்பர் 2023
|
3 டிசம்பர் 2023
|
அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
கருத்துக் கணிப்புகள்
4 நவம்பர் 2023 ABP News-CVoter வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பதிவான வாக்குகளில் இந்திய தேசிய காங்கிரசு 44.8% வாக்குகளும்; பாரதிய ஜனதா கட்சி 42.7% வாக்குகளும் பெறும் என கணித்துள்ளது.r[9]
தேர்தல் முடிவுகள்
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளில் வென்றது. காங்கிரசு இரண்டாம் இடத்திற்கு சென்றது.[10]
இதனையும் காண்க
மேற்கோள்கள்