இந்தியத் துடுப்பாட்ட அணி திசம்பர் 23 - சனவரி 2024 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப), மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (பஒநா), இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடியது.[ 1] தேர்வுத் தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[ 2] [ 3] இ20ப தொடர் 2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிக்கான இரு அணிகளின் தயாரிப்பிற்கான ஒரு பகுதியாக அமைந்தது.[ 4] 2023 சூலை 14 அன்று, தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் ஆகியன இச்சுற்றுப்பயணத்திற்கான கால அட்டவணையை வெளியிட்டன.[ 5] [ 6]
இ20ப தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிவடைந்தது, மழை காரணமாக முதலாவது போட்டி நடைபெறவில்லை.[ 7] ஒநாப தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது.[ 8]
முதலாவது தேர்வுப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்சு, 32 ஓட்டங்களால் வென்றது.[ 9] இரண்டாவது போட்டியில் இந்தியா 7 இலக்குகளால் வென்று,[ 10] தேர்வுத் தொடரை 1–1 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தியது.[ 11]
2023 திசம்பர் 22 இல், தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கார் இத்தேர்வுத் தொடரின் முடிவில் தான் தேர்வுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறவிருப்பதாக அறிவித்தார்.[ 12]
அணிகள்
இ20ப தொடர்
1-ஆவது இ20ப
ஆட்டம் நடைபெறவில்லை கிங்சுமீடு துடுப்பாட்ட அரங்கு, டர்பன் நடுவர்கள்: இசுடீவன் கரிசு (தெஆ), பொங்கானி ஜெலி (தெஆ)
மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
2-ஆவது இ20ப
தென்னாப்பிரிக்கா 5 இலக்குகளால் வெற்றி (ட/லூ ) சென் சியார்ச் பார்க், போர்ட் எலிசபெத் நடுவர்கள்: லுபபாலோ கூமா (தெஆ), அலாகுதீன் பலேக்கர் (தெஆ) ஆட்ட நாயகன்: தப்ரைசு சம்சி (தெஆ)
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கான வெற்றி இலக்கு 15 நிறைவுகளுக்கு 152 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் (இந்) தனது 2,000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.[ 19]
3-ஆவது இ20ப
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
1-ஆவது பஒநா
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நான்ட்ரி பர்கர் (தெஆ), சாய் சுதர்சன் (இந்) இருவரும் தமது முதலாவது ஒநாப ஆட்டத்தில் விளையாடினார்கள்.
அர்ச்தீப் சிங் (இந்) தனது முதலாவது ஒநாப ஐவீழ்த்தலைப் பெற்றார்.[ 20]
சொந்த நாட்டில் தென்னாப்பிரிக்காவின் மிகக்குறைந்த ஒநாப ஓட்டங்கள் இதுவாகும்.[ 21]
2-ஆவது பஒநா
தென்னாப்பிரிக்கா 8 இலக்குகளால் வெற்றி சென் சியார்ச் பார்க், போர்ட் எலிசபெத் நடுவர்கள்: பொங்கானி ஜெலி (தெஆ), அசான் ராசா (பாக்) ஆட்ட நாயகன்: டோனி டி சோர்சி (தெஆ)
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ரிங்கு சிங் (இந்) தனது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினார்.
டோனி டி சோர்சி (தெஆ) தனது முதலாவது ஒநாப சதத்தைப் பெற்றார்.[ 22]
3-ஆவது பஒநா
இந்தியா 78 ஓட்டங்களால் வெற்றி போலண்டு பார்க், பார்ல் நடுவர்கள்: அசான் ராசா (பாக்), அல்லாகுதீன் பலேக்கர் (தெஆ) ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (இந்)
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ரசாத் பத்திதர் (இந்) தனது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினார்.
சஞ்சு சாம்சன் (இந்) தனது முதலாவது ஒநாப சதத்தைப் பெற்றார்.[ 23]
தேர்வுத் தொடர்
1-ஆவது தேர்வு
எ
131 (34.1 நிறைவுகள்)
விராட் கோலி 76 (82) நான்ட்ரி பர்கர் 4/33 (10 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டேவிட் பெடிங்காம், நான்ட்ரி பர்கர் (தெஆ), பிரசித் கிருஷ்ணா (இந்) அனைவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 12, இந்தியா -2[ 24]
2-ஆவது தேர்வு
எ
55 (23.2 நிறைவுகள்)
கைல் வெரேயின் 15 (30)முகமது சிராஜ் 6/15 (9 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
திரைசுட இசுடப்சு (தெஆ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 25]
டீன் எல்கார் (தெஆ) தனது கடைசித் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 26]
தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்சு 55 ஓட்டங்களே ஒரு தேர்வுப் போட்டியின் நிறைவு இன்னிங்சில் இந்தியா விட்டுக்கொடுத்த மிகக் குறைவான ஓட்டங்களாகும்.[ 27]
சுப்மன் கில் (இந்) தனது 1,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[ 28]
வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில் இதுவே மிகக் குறுகிய தேர்வுப் போட்டியாகும் (642).[ 29]
இவ்வரங்கில் இந்தியா வெற்றி பெற்ற முதலாவது தேர்வுப் போட்டி இதுவாகும்.[ 30]
உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, தென்னாப்பிரிக்கா 0
குறிப்புகள்
↑ டீன் எல்கார் இரண்டாவது தேர்வில் தென்னாப்பிரிக்காவுக்குத் தலைமை தாங்கினார்.
மேற்கோள்கள்
↑ "Schedule confirmed for India's tour of South Africa" . International Cricket Council . Retrieved 14 July 2023 .
↑ "India's tour of SA to begin with T20Is on December 10" . Cricbuzz . Retrieved 15 July 2023 .
↑ "India to play two Tests on all-format tour of South Africa in 2023-24" . ESPNcricinfo . Retrieved 15 July 2023 .
↑ "India and South Africa prep for T20I series decider" . ESPNcricinfo . Retrieved 14 December 2023 .
↑ "CSA AND BCCI ANNOUNCE SCHEDULE FOR MULTI-FORMAT TOUR AGAINST INDIA" . Cricket South Africa . Archived from the original on 8 டிசம்பர் 2023. Retrieved 15 July 2023 .
↑ "BCCI-CSA announce fixtures for India's Tour of South Africa 2023-24" . Board of Control for Cricket in India . Retrieved 15 July 2023 .
↑ "Marks out of 10: Player ratings for India after the 1-1 T20I series draw with South Africa" . Wisden . Retrieved 14 December 2023 .
↑ "Samson's maiden ton, Arshdeep's efficiency hand India 78-run win over SA, bag ODI series 2-1" . Deccan Herald . Retrieved 22 December 2023 .
↑ "Elgar and South Africa pacers flatten India inside three days" . ESPNcricinfo . Retrieved 4 January 2023 .
↑ "SA vs IND, 2nd Test: India beats South Africa inside two days to record shortest Test match with a result" . Sportstar . Retrieved 4 January 2023 .
↑ "Bumrah, Siraj guide India to historic first-ever Test win in Cape Town; level series 1-1 against South Africa" . India TV . Retrieved 4 January 2023 .
↑ "Elgar to retire from Tests after India series" . ESPNcricinfo . Retrieved 22 December 2023 .
↑ "Bavuma, Rabada rested for white-ball games against India, Stubbs gets maiden Test call-up" . ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2023-12-04 .
↑ "Plenty of new faces in South Africa's squads for India series" . International Cricket Council (in ஆங்கிலம்). Retrieved 2023-12-04 .
↑ "Bavuma, Rabada left out for white-ball leg of India series" . Cricbuzz (in ஆங்கிலம்). Retrieved 2023-12-04 .
↑ "Bumrah, Rahul and Shreyas back in India's Test squad" . ESPNcricinfo . Retrieved 30 November 2023 .
↑ "Big guns return as India name squads for South Africa tour" . International Cricket Council . Retrieved 30 November 2023 .
↑ "Kohli and Rohit rested for white-ball games in SA; Suryakumar to lead in T20Is, Rahul in ODIs" . ESPNcricinfo . Retrieved 30 November 2023 .
↑ "IND vs SA: Suryakumar Yadav crosses 2000 T20I runs, equals Virat Kohli's record" . Spotstar . Retrieved 12 December 2023 .
↑ "SA vs IND: 'Adaptable' Arshdeep Singh delighted to take historic 5-wicket haul after being 'under pressure' " . India Today . Retrieved 17 December 2023 .
↑ "Arshdeep Singh and Avesh Khan demolish South Africa" . ESPNcricinfo . Retrieved 17 December 2023 .
↑ "2nd ODI: Ton-Up Tony De Zorzi, Bowlers Power South Africa To Series-Levelling Win Over India" . The Times of India . Retrieved 19 December 2023 .
↑ "Samson hits maiden international century during India v South Africa 3rd ODI" . Sportstar . Retrieved 21 December 2023 .
↑ "India docked crucial World Test Championship points" . International Cricket Council . Retrieved 29 December 2023 .
↑ "Tristan Stubbs becomes only 2nd player in history to achieve unwanted feat on forgettable Test debut" . India TV News . Retrieved 4 January 2024 .
↑ "SA vs IND: Dean Elgar falls cheaply to Mohammed Siraj after completing 1000 runs vs India in farewell Test" . India Today . 3 January 2024. https://www.indiatoday.in/sports/cricket/story/sa-vs-ind-dean-elgar-mohammed-siraj-1000-runs-vs-india-newlands-test-2483708-2024-01-03 .
↑ "SA vs IND: South Africa registers lowest total by a team against India in Tests" . Sportstar . Retrieved 3 January 2024 .
↑ "Shubman Gill Completes 1000 runs in Test Cricket during SA vs IND 2nd Test Day 1 in Cape Town" . The Frames . Archived from the original on 4 ஜனவரி 2024. Retrieved 4 January 2024 .
↑ "Siraj, Bumrah bowl India to victory in record time" . ESPN Cricinfo . Retrieved 4 January 2024 .
↑ " 'Shambolic': Test chaos ends in quickest EVER win as 'ridiculous' scenes to spark ugly fallout" . Fox Sports . Retrieved 4 January 2024 .
வெளி இணைப்புகள்