கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்

கலசப்பாக்கம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி கலசபாக்கம்
சட்டமன்ற உறுப்பினர்

பெ. சு. தி. சரவணன் (திமுக)

மக்கள் தொகை 1,20,612
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தைந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கலசப்பாக்கம் வட்டத்தில் அமைந்த இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கலசப்பாக்கத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,20,612 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 32,571 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 440 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வெங்கட்டம்பாளையம்
  2. வீரளூர்
  3. வன்னியனூர்
  4. தென்பள்ளிபட்டு
  5. தென்மகாதேவமங்கலம்
  6. சிறுவள்ளூர்
  7. சிங்காரவாடி
  8. சோழவரம்
  9. சேங்கபுத்தேரி
  10. சீட்டம்பட்டு
  11. பூண்டி
  12. பில்லூர்
  13. பட்டியந்தல்
  14. பத்தியவாடி
  15. பழங்கோயில்
  16. பாடகம்
  17. மோட்டூர்
  18. மேல்வில்வராயநல்லூர்
  19. மேல்பாலூர்
  20. மேலாரணி
  21. மேல்சோழங்குப்பம்
  22. மட்டவெட்டு
  23. லாடவரம்
  24. கோயில்மாதிமங்கலம்
  25. கீழ்பொத்தரை
  26. கீழ்பாலூர்
  27. கீழ்குப்பம்
  28. கிடாம்பாளையம்
  29. கேட்டவரம்பாளையம்
  30. காப்பலூர்
  31. காந்தபாளையம்
  32. காம்பட்டு
  33. காலூர்
  34. கலசபாக்கம்
  35. கடலாடி
  36. கெங்கவரம்
  37. கெங்கலமகாதேவி
  38. எர்ணாமங்கலம்
  39. எலத்தூர்
  40. தேவராயன்பாளையம்
  41. அருணகிரிமங்கலம்
  42. அணியாலை
  43. ஆனைவாடி
  44. அலங்காரமங்கலம்
  45. ஆதமங்கலம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  6. கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya