காஷ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் காஷ்மீர் பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் இடம் காஷ்மீர் பள்ளத்தாக்கு , ஜம்மு காஷ்மீர் , இந்தியா ஆள்கூறுகள் 34°02′00″N 74°40′00″E / 34.0333°N 74.6667°E / 34.0333; 74.6667 நாள் 1989 முதல்[ 1] தாக்குதலுக்கு உள்ளானோர் காஷ்மீர இந்துக்கள் தாக்குதல் வகை கொலை, கொள்ளை, கலவரம், கற்பழித்தல்[ 2] [ 3] ஆள் கடத்தல் இறப்பு(கள்) 200–1,341[ 4] (புலம்பெயர்ந்தோர் 297,000–598,000)[ 5] தாக்கியோர் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் நோக்கம் காஷ்மீரை இசுலாமியமயமாக ஆக்குதல், இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரித்து பாகிஸ்தானுடன் இணைத்தல்[ 6]
காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம் (Exodus of Kashmiri Hindus அல்லது Exodus of Kashmiri Pandits ) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்த சிறுபான்மையின காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட காஷ்மீர இந்து மக்களை , பெரும்பான்மையின பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய அமைப்புகளால் 1989-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டின் துவகக்ம் வரை, காஷ்மீரிலிருந்து 3 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையானவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்.[ 7] [ 8] [ 9] தற்போது 2016-இல் காஷ்மீரில் காஷ்மீர இந்துக்கள் 2,000 முதல் 3,000 வரை மட்டுமே உள்ளனர்.[ 10] [ 11] [ 12] [ 13] [ 14] [ 15] [ 16] [ 17] [ 18]
இசுலாமிய தீவிரவாத அமைப்புகளால் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர இந்துக்கள் சொந்த நாட்டில் தில்லி , சண்டிகர் மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் 62,000 குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.[ 19] [ 20] 2015-ஆம் ஆண்டில் ஒரே ஒரு காசுமீரப் பண்டிதர் மட்டுமே காஷ்மீருக்கு திரும்பியுள்ளார்.[ 21] இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றிய பின்னர், 2021-ஆம் ஆண்டில் 2,000 காஷ்மீர இந்துக்கள் மற்றும் 520 காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீருக்குத் திரும்பினர்.[ 22]
காஷ்மீர இந்துக்கள் , காஷ்மீர் பகுதியில் தங்களுக்கு என தனி நிலப்பகுதி நிறுவுவதற்கு பனூன் காஷ்மீர் எனும் இயக்கத்தை நடத்தி வ்ருகின்றனர்.
மே 2022-இல் காஷ்மீரிலிருந்து இந்துக்கள் வெளியேற்றம்
2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் காஷ்மீர பண்டிதர்கள் உள்ளிட்ட 4 இந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிகர்களை பாகிஸ்தான் ஆதரவு இசுலாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லபட்டதால், நூற்றுக்கணக்கான இந்துக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வருகின்றனர்.[ 23]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ Waldman, Amy (2003-03-25). "Kashmir Massacre May Signal the Coming of Widespread Violence" . The New York Times இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211082255/http://www.nytimes.com/2003/03/25/world/kashmir-massacre-may-signal-the-coming-of-widespread-violence.html .
↑ காஷ்மீர் பண்டிட்கள் வரலாறு: தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற நேர்ந்த அந்த இரவின் கதை
↑ Knuth, Rebecca (2006). Burning books and leveling libraries: extremist violence and cultural destruction . Greenwood Publishing Group. pp. 77– 79. ISBN 978-0-275-99007-7 . Retrieved 15 March 2012 .
↑ The Exodus of Kashmiri Pandits . European Foundation for South Asian Studies. July 2017. https://www.efsas.org/publications/study-papers/the-exodus-of-kashmiri-pandits/ . பார்த்த நாள்: 14 August 2018 .
↑ Noor, Aliza (2020-01-19). "How, 30 Yrs Ago, Kashmiri Pandits Became Refugees in Their Country" . TheQuint (in ஆங்கிலம்). Retrieved 2020-11-09 .
↑ Warikoo, K., ed. (2010). Religion and Security in South and Central Asia . Routledge. p. 78. ISBN 9781136890192 .
↑ Essa, Azad. "Kashmiri Pandits: Why we never fled Kashmir" . www.aljazeera.com (in ஆங்கிலம்). Retrieved 2020-11-09 .
↑ Waldman, Amy (2003-03-25). "Kashmir Massacre May Signal the Coming of Widespread Violence" . The New York Times இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211082255/http://www.nytimes.com/2003/03/25/world/kashmir-massacre-may-signal-the-coming-of-widespread-violence.html .
↑ Reuters (2003-03-24). "24 Hindus Are Shot Dead in Kashmiri Village" . The New York Times இம் மூலத்தில் இருந்து 11 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170211081401/http://www.nytimes.com/2003/03/24/world/24-hindus-are-shot-dead-in-kashmiri-village.html .
↑ "Kashmir: Outrage over settlements for displaced Hindus" (in en-GB). BBC News . 2016-06-15 இம் மூலத்தில் இருந்து 20 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180720215204/https://www.bbc.com/news/world-asia-india-36525694 .
↑ Singh, Devinder (2014-11-21). "Reinventing Agency, Sacred Geography and Community Formation: The Case of Displaced Kashmiri Pandits in India". The Changing World Religion Map (in ஆங்கிலம்). Dordrecht: Springer Netherlands. pp. 397– 414. doi :10.1007/978-94-017-9376-6_20 . ISBN 9789401793759 .
↑ "Protection Aspects of Unhcr Activities on Behalf of Internally Displaced Persons". Refugee Survey Quarterly 14 (1–2): 176–191. 1995. doi :10.1093/rsq/14.1-2.176 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1020-4067 . :The mass exodus began on 1 March 1990, when about 250,000 of the 300,000 Kashmiri Pandits fled the State
↑ Yong, Amos (2011). "Constructing China's Jerusalem: Christians, Power, and Place in Contemporary Wenzhou – By Nanlai Cao" (in en). Religious Studies Review 37 (3): 236. doi :10.1111/j.1748-0922.2011.01544_1.x . பன்னாட்டுத் தர தொடர் எண் :0319-485X .
↑ Casimir, Michael J.; Lancaster, William; Rao, Aparna (1997-06-01). "Editorial". Nomadic Peoples 1 (1): 3–4. doi :10.3167/082279497782384668 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0822-7942 . :From 1947 on, Kashmir's roughly 700,000 Hindus felt increasingly uneasy and discriminated against, and youth … from a variety of sources such as Islamist organizations, Islamic countries, Kashmiri Muslim fund raisers in the West, and migrant labor from Azad Kashmir in the …
↑ Sarkaria, Mallika Kaur (2009). "Powerful Pawns of the Kashmir Conflict: Kashmiri Pandit Migrants" (in en). Asian and Pacific Migration Journal 18 (2): 197–230. doi :10.1177/011719680901800202 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0117-1968 . :… of the Centre of Central Asian Studies, Kashmir University, and member of Panun Kashmir (a Pandit … the Valley in 1990, believes "it could be anything between 300,000 to 600,000 people
↑ "Kashmiri Pandits recreate "exodus" through Jan 19 exhibition" . The Hindustan Times . 2020-01-18. https://www.hindustantimes.com/cities/kashmiri-pandits-recreate-exodus-through-jan-19-exhibition/story-sMjKC0ZSPLoxqnGkJpH2KL.html .
↑ "Kashmiri Pandits at crossroads of history" . The Tribune India . 2020-01-19 இம் மூலத்தில் இருந்து 2020-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200101183802/https://m.tribuneindia.com/news/kashmiri-hindus-seek-3-townships-for-resettlement-19761 .
↑ "When will we finally return home, ask displaced Kashmiri Pandits-India News, Firstpost" . Firstpost . 2016-01-19. Retrieved 2021-06-08 .
↑ Cabinet approves the proposal to provide State Government jobs and transit accommodations in the Kashmir Valley for the rehabilitation of Kashmiri migrants பரணிடப்பட்டது 15 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம் , Government of India, Press Information Bureau, 18 November 2015.
↑ Rehabilitation of Kashmiri Pandits பரணிடப்பட்டது 25 சூலை 2016 at the வந்தவழி இயந்திரம் , Government of India, Press Information Bureau, 15 July/ 2014.
↑ An, Amit; Nov 1, Choudhary / TNN /; 2015; Ist, 13:03. "Only 1 Pandit family returned to Valley in 25 years | India News - Times of India" . The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2021-06-08 . CS1 maint: numeric names: authors list (link )
↑ Tiwary, Deeptiman. "520 Kashmiri migrants returned after Art 370 move, 2,000 to return this year: Govt in House" . Indian Express . Retrieved 25 June 2021 .
↑ As Kashmir’s Hindus face targeted killings, hundreds flee valley
ஆதார நூற்பட்டியல்
Bose, Sumantra (1997), The challenge in Kashmir: democracy, self-determination, and a just peace , New Delhi: Sage Publications, ISBN 978-0-8039-9350-1
Evans, Alexander (2002). "A departure from history: Kashmiri Pandits, 1990–2001". Contemporary South Asia 11 (1): 19–37. doi :10.1080/0958493022000000341 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0958-4935 .
Metcalf, Barbara ; Metcalf, Thomas R. (2006), A Concise History of Modern India (Cambridge Concise Histories) , Cambridge and New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் . Pp. xxxiii, 372, ISBN 978-0-521-68225-1 .
Rai, Mridu (2004), Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir , Princeton University Press/Permanent Black. Pp. xii, 335., ISBN 978-81-7824-202-6 }
Swami, Praveen (2006), India, Pakistan and the Secret Jihad: The Covert War in Kashmir, 1947–2004 , Routledge, ISBN 978-1-134-13752-7
Faheem, Farrukh (2018), "Interrogating the Ordinary: Everyday Politics and the Struggle for Azadi in Kashmir" , in Haley Duschinski; Mona Bhan; Ather Zia; Cynthia Mahmood (eds.), Resisting Occupation in Kashmir , University of Pennsylvania Press, pp. 230– 247, ISBN 978-0-8122-9496-5
Hussain, Shahla (2015), "Kashmiri Visions of Freedom: The Past and the Present" , in Chitralekha Zutshi (ed.), Kashmir: History, Politics, Representation , Cambridge University Press, ISBN 978-1107181977 }
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
வரலாறு புவியியல் அரசியல் பண்பாடு ஆன்மீகம் சுற்றுலா கோட்டங்கள் மாவட்டங்கள்
ஸ்ரீநகர் கோட்டம் ஜம்மு கோட்டம்
நகரங்கள் சிற்றூர்கள் இருப்புப் பாதைகள் நெடுஞ்சாலைகள் சுரங்கப்பாதைகள்தீவிரவாத தாக்குதல்கள் & பிற தலைப்புகள்