செங்கம் ஊராட்சி ஒன்றியம்

செங்கம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி செங்கம்
சட்டமன்ற உறுப்பினர்

மு. பெ. கிரி (திமுக)

மக்கள் தொகை 1,42,114
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


செங்கம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

செங்கம் வட்டத்தில் உள்ள செங்கம் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செங்கம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், செங்கத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செங்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,42,114 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 50,814 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,458 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. விண்ணவனூர்
  2. வளையாம்பட்டு
  3. உச்சிமலைக்குப்பம்
  4. தீத்தாண்டபட்டு
  5. தாழையூத்து
  6. குயிலம்
  7. புளியம்பட்டி
  8. புதுப்பட்டு
  9. பொரசப்பட்டு
  10. பிஞ்சூர்
  11. பெரும்பாக்கம்
  12. பெரியகோளாப்பாடி
  13. பரமனந்தல்
  14. பாலியப்பட்டு
  15. பக்கிரிபாளையம்
  16. பாச்சல்
  17. நீப்பத்துறை
  18. மேல்வணக்கம்பாடி
  19. மேல்ராவந்தவாடி
  20. மேல்புழுதியூர்
  21. மேல்பென்னாத்தூர்
  22. மேல்பள்ளிப்பட்டு
  23. மேல்செங்கம்
  24. மண்மலை
  25. குப்பநத்தம்
  26. கொட்டாவூர்
  27. காயம்பட்டு
  28. கட்டமடுவு
  29. கரியமங்கலம்
  30. கண்ணக்குருக்கை
  31. இளங்குன்னி
  32. சின்னகோளாப்பாடி
  33. சென்னசமுத்திரம்
  34. செ. சொர்பனந்தல்
  35. செ. நாச்சிப்பட்டு
  36. செ. அகரம்
  37. பீமானந்தல்
  38. அஸ்வநாகசுரணை
  39. அரியாகுஞ்சூர்
  40. அரட்டவாடி
  41. அன்வராபாத்
  42. அந்தனூர்
  43. ஆண்டிப்பட்டி
  44. ஆலப்புத்தூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  6. செங்கம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya