தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம்

தண்டராம்பட்டு
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி செங்கம்
சட்டமன்ற உறுப்பினர்

மு. பெ. கிரி (திமுக)

மக்கள் தொகை 1,78,648
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

இவ்வூராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தண்டராம்பட்டில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,78,648 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 41,825 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 17,018 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;

  1. வேப்பூர்செக்கடி
  2. வீரணம்
  3. வரகூர்
  4. வாணாபுரம்
  5. தொண்டமானூர்
  6. திருவடத்தனூர்
  7. தென்முடியனூர்
  8. தென்கரும்பலூர்
  9. தரடாப்பட்டு
  10. தானிப்பாடி
  11. தண்டராம்பட்டு
  12. தா. வேளூர்
  13. சேர்ப்பாப்பட்டு
  14. சே. கூடலூர்
  15. சே. ஆண்டாப்பட்டு
  16. சாத்தனூர்
  17. சதக்குப்பம்
  18. ராயண்டபுரம்
  19. ராதாபுரம்
  20. புத்தூர்செக்கடி
  21. புதூர்செக்கடி
  22. பேராயம்பட்டு
  23. பெருங்குளத்தூர்
  24. பெருந்துறைப்பட்டு
  25. பி. குயிலம்
  26. நெடுங்காவாடி
  27. நாராயணகுப்பம்
  28. மோத்தக்கல்
  29. மேல்பாச்சார்
  30. மேல்கரிப்பூர்
  31. மலமஞ்சனூர்
  32. மலையனூர் செக்கடி
  33. கொட்டையூர்
  34. கொழுந்தம்பட்டு
  35. கொளமஞ்சனூர்
  36. கீழ்சிறுப்பாக்கம்
  37. கீழ்வணக்கம்பாடி
  38. கன்னக்கந்தல்
  39. காம்பட்டு
  40. இளையாங்கன்னி
  41. எடத்தனூர்
  42. சின்னியம்பேட்டை
  43. போந்தை
  44. ஆத்திப்பாடி
  45. அல்லப்பனூர்
  46. அகரம்பள்ளிபட்டு
  47. ரெட்டியாபாளையம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya