திண்டுக்கல் கிழக்கு வட்டம்

திண்டுக்கல் கிழக்கு வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திண்டுக்கல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 40 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

தோற்றம்

இப்புதிய வட்டம் திண்டுக்கல் வட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. [3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya