நத்தம் ஊராட்சி ஒன்றியம்

நத்தம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திண்டுக்கல்
மக்களவை உறுப்பினர்

இரா. சச்சிதானந்தம்

சட்டமன்றத் தொகுதி நத்தம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். விசுவநாதன் (அதிமுக)

மக்கள் தொகை 1,33,051
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நத்தம் ஊராட்சி ஒன்றியம் (NATHAM PANCHAYAT UNION), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

நத்தம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. நத்தம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நத்தத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,051 ஆகும். அதில் ஆண்கள் 67,266; பெண்கள் 65,785 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 14,609 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,340; பெண்கள் 7,269 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13; பெண்கள் 21 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. வேலம்பட்டி
  2. உராளிபட்டி
  3. சிறுகுடி
  4. சிரங்காட்டுப்பட்டி
  5. செந்துரை
  6. சேத்தூர்
  7. சாத்தம்பாடி
  8. சமுத்திராப்பட்டி
  9. ரெட்டியபட்டி
  10. புன்னப்பட்டி
  11. பிள்ளையார்நத்தம்
  12. பரளிபுதூர்
  13. பண்ணுவார்பட்டி
  14. முளையூர்
  15. லிங்கவாடி
  16. குட்டுப்பட்டி
  17. குடகிபட்டி
  18. கோட்டையூர்
  19. கோசுகுறிச்சி
  20. செல்லப்பநாயக்கன்பட்டி
  21. பூதகுடி
  22. ஆவிச்சிபட்டி
  23. என். புதுப்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya