குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்

குஜிலியம்பாறை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி வேடசந்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். காந்திராஜன் (திமுக)

மக்கள் தொகை 78,231
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் (GUZILIAMPARAI PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் பதினேழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் குஜிலியம்பாறையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,231 ஆகும். அதில் ஆண்கள் 39,217; பெண்கள் 39,014 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 18,439 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,235; பெண்கள் 9,204 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 19 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7; பெண்கள் 12 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. வாணிக்கரை
  2. வடுகம்பாடி
  3. உல்லியகோட்டை
  4. திருக்கூர்ணம்
  5. ஆர். வெள்ளோடு
  6. ஆர். புதுக்கோட்டை
  7. ஆர். கோம்பை
  8. மல்லபுரம்
  9. லந்தக்கோட்டை
  10. கோட்டாநத்தம்
  11. கூம்பூர்
  12. கருங்கல்
  13. கரிக்காலி
  14. தோளிப்பட்டி
  15. டி. கூடலூர்
  16. சின்னுலுப்பை
  17. ஆலம்பாடி[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்
  7. ஆலம்பாடி கிராம பஞ்சாயத்து
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya