மாநில நெடுஞ்சாலை 26 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 26
26

மாநில நெடுஞ்சாலை 26
வழித்தடத் தகவல்கள்
நீளம்:119.9 km (74.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
முடிவு:மிமிசால், புதுக்கோட்டை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 119.9 km (74.5 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 25 மா.நெ. 27

மாநில நெடுஞ்சாலை 26 அல்லது எஸ்.எச்-26 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தின் மிமிசால் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை-அறந்தாங்கி-மிமிசால் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 119.9 கிலோமீட்டர்கள் .

திருச்சிராப்பள்ளி தபால் நிலையம் முதல் மிமிசால் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறது. எனிலும் திருச்சிராப்பள்ளி முதல் புதுக்கோட்டை வரை தே.நெ 210 ஆக மாற்றபட்டது

முக்கிய நகரங்கள்

புதுக்கோட்டை அறந்தாங்கி மிமிசால்

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-30.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya