சிறப்பு மாதம் போன்று, சிறப்புக் காலாண்டு.
தொடர்ச்சியான 3 மாதங்களில் ஒரு குறிப்பிட்ட வகைக் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதற்கான திட்டம்.
கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்
நோக்கம்
ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு 'கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்' மீது கவனக் குவியம் இருக்கும். பயனர்கள் கட்டுரைகளைத் திருத்தி, செம்மைப்படுத்துவர்.
முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்
மாதங்கள்
சனவரி, பிப்ரவரி, மார்ச் 2023
செயலாக்கம்
- செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். பட்டியலை இந்த இணைப்பில் காணுங்கள்:- பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
- 44 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்
முன்பதிவு
கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்தல் அவசியம்.
எளிய முறைக்கான பரிந்துரை
பரிந்துரை:
- கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமிக்க வேண்டும் (பதிப்பிடுதல்).
- அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்யலாம்.
பலன்கள்:
- அதிகப்படியான தகவல்களை திருத்தும்போது ஏற்படும் சலிப்பை தவிர்க்க இயலும்.
- முக்கியத் தகவல்களை கட்டுரையில் இருக்கவைக்க எளிதாக இருக்கும்.
- முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
கட்டுரையின் அமைப்பு
- தகவற் பெட்டி இருத்தல் நல்லது
- முன்னுரை
- 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
- மேற்கோள்கள்
- உகந்த பகுப்புகள்
- உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு
- {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
{{வார்ப்புரு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}}
என்பதனை நீக்க வேண்டும்.
- ஸ்ரீதர். ஞா (✉) 17:21, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
- --Booradleyp1 (பேச்சு) 04:07, 1 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- --Kanags \உரையாடுக 05:09, 1 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- --கி.மூர்த்தி (பேச்சு) 12:47, 1 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- --கு. அருளரசன் (பேச்சு) 14:39, 1 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:23, 4 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- --சத்திரத்தான் (பேச்சு) 16:21, 5 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 16:07, 7 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- மகாலிங்கம் இரெத்தினவேலு,--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:04, 8 சனவரி 2023 (UTC)[பதிலளி]
- —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:58, 14 பெப்ரவரி 2023 (UTC)[பதிலளி]
- --மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--Ksmuthukrishnan (பேச்சு) 11:17, 14 பெப்ரவரி 2023 (UTC)[பதிலளி]
- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:16, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
பதிவு செய்தல்
கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.
Kanags
- உருமேனியா
Y ஆயிற்று
- ஒல்லாந்து
Y ஆயிற்று
- டாப்ளர் விளைவு
Y ஆயிற்று
- கிரீன்விச் இடைநிலை நேரம்
Y ஆயிற்று
- ஐகன்சு–பிரனெல் தத்துவம்
Y ஆயிற்று
- நிறமாலை ஒளியளவியல்
Y ஆயிற்று
- வெப்பமின் இரட்டை
கி.மூர்த்தி
- ஊட்டச்சத்து
Y ஆயிற்று
- சிட்ரிக் அமிலம்
Y ஆயிற்று
Booradleyp1
- ஈருறுப்புப் பரவல்
Y ஆயிற்று
- இடைக்கணிப்பு
Y ஆயிற்று
- ஆரியபட்டர்
Y ஆயிற்று
- வகை நுண்கணிதம்
Y ஆயிற்று
- மோனிக்கா பெலூச்சி
Y ஆயிற்று
- விக்ரமாதித்தியன்
Y ஆயிற்று
- வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
Y ஆயிற்று
- தேர்தல்
Y ஆயிற்று
- இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்)
Y ஆயிற்று
- அர்ஜுன் சிங்
Y ஆயிற்று
- ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)
Y ஆயிற்று
- ஸ்கந்தகிரி
Y ஆயிற்று
- ஜம்மு
Y ஆயிற்று
Sridhar G
- சுஐப் அக்தர்
Y ஆயிற்று
- வில்லியம் பிளேக்
Y ஆயிற்று
- வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
Y ஆயிற்று
- ஜெஃப்ரி ஆர்ச்சர்
Y ஆயிற்று
- மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு
Y ஆயிற்று
- தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ்
Y ஆயிற்று
- இரட்யார்ட் கிப்ளிங்
Y ஆயிற்று
- இளம் பெண்
Y ஆயிற்று
- புகைத்தல்
Y ஆயிற்று
- மைக் டைசன்
Y ஆயிற்று
- இராகுல் திராவிட்
Y ஆயிற்று
- கிறிஸ் பென்வா
Y ஆயிற்று
- ஜார்ஜ் பெர்னாட் ஷா
Y ஆயிற்று
- ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)
Y ஆயிற்று
- தி ஜங்கிள் புக்
Y ஆயிற்று
- பிராங்கென்ஸ்டைன் (புதினம்)
உலோ.செந்தமிழ்க்கோதை
- அடிநா அழற்சி
Y ஆயிற்று
- ஈரலழற்சி பி தீநுண்மம்
Y ஆயிற்று
- என்புருக்கி நோய்
Y ஆயிற்று
- உட்சுரப்பியல்
Y ஆயிற்று
- உள்நோக்கியியல்
Y ஆயிற்று
- உடல் நிறை குறியீட்டெண்
Y ஆயிற்று
- இரையகக்குடலிய அழற்சி
Y ஆயிற்று
- இடமகல் கருப்பை அகப்படலம்
Y ஆயிற்று
- எயிட்சு
- எலும்புப்புரை
- கல்லீரல் அழற்சி
சத்திரத்தான்
- இந்திரயாணி விரைவுவண்டி
Y ஆயிற்று
- நச்சியல்
- விலங்கு
Balu1967
- ஜெயந்தி (நடிகை)
Y ஆயிற்று
- திருச்சூர் பூரம்
Y ஆயிற்று
- இராம நவமி
Y ஆயிற்று
- ரத்தன் டாட்டா
Y ஆயிற்று
- சகுந்தலா
Y ஆயிற்று
- தூர்தர்ஷன்
Y ஆயிற்று
- ஜாவேத் அக்தர்
Y ஆயிற்று
- சுவிட்சர்லாந்து
Y ஆயிற்று
- மொரோக்கோ
- யுகோசுலாவியா
Arularasan. G
- ரிசிகேசு
Y ஆயிற்று
- பஞ்ச்கனி
Y ஆயிற்று
மகாலிங்கம் இரெத்தினவேலு
- அறிவியலாளர்
Y ஆயிற்று
- கோபால கிருஷ்ண கோகலே
Y ஆயிற்று
- வெப்ப மாசுபாடு
Y ஆயிற்று
- கர்ணன் (மகாபாரதம்)
செல்வசிவகுருநாதன்
- பெங்களூர்☆
Y ஆயிற்று
- நேச்சர் (இதழ்)
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
- மக்கள் தகவல் தொடர்பியல்
- அட் யாய்
Y ஆயிற்று
- சுகோதாய் வரலாற்றுப் பூங்கா
Y ஆயிற்று
- சுவர்ணபூமி வானூர்தி நிலையம்
Y ஆயிற்று
- புரூணை டாலர்
Y ஆயிற்று
பங்களிப்பு விவரம்
நாள் வாரியாக
சனவரி 2023
நாள் |
எண்ணிக்கை |
கட்டுரைத் தலைப்புகள்
|
சனவரி 1 - 3 |
0 |
-
|
சனவரி 4 |
2 |
ஊட்டச்சத்து, சுஐப் அக்தர்
|
சனவரி 5 |
1 |
இந்திரயாணி விரைவுவண்டி
|
சனவரி 6 |
2 |
வில்லியம் பிளேக், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
|
சனவரி 7 |
3 |
ஈருறுப்புப் பரவல், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜெயந்தி (நடிகை)
|
சனவரி 8 |
2 |
மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு, அறிவியலாளர்
|
சனவரி 9 |
4 |
சிட்ரிக் அமிலம், அடிநா அழற்சி, ரிசிகேசு, இடைக்கணிப்பு
|
சனவரி 10 |
0 |
-
|
சனவரி 11 |
1 |
பஞ்ச்கனி
|
சனவரி 12 |
1 |
இரட்யார்ட் கிப்ளிங்
|
சனவரி 13 |
4 |
திருச்சூர் பூரம், உருமேனியா, ஆரியபட்டர், இராம நவமி
|
சனவரி 14 - 15 |
0 |
-
|
சனவரி 16 |
3 |
ரத்தன் டாட்டா, தகவல் ஒருங்கியங்கள் பாதுகாப்பு திறனாளர் சான்றிதழ், சகுந்தலா
|
சனவரி 17 |
3 |
கோபால கிருஷ்ண கோகலே, தூர்தர்ஷன், ஜாவேத் அக்தர்
|
சனவரி 18 |
0 |
-
|
சனவரி 19 |
1 |
ஒல்லாந்து
|
சனவரி 20 |
2 |
ஈரலழற்சி பி தீநுண்மம், வெப்ப மாசுபாடு (குறிப்பு: ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இக்கட்டுரை 200 ஆவது ஆகும்!)
|
சனவரி 21 |
1 |
இளம் பெண்
|
சனவரி 22 |
1 |
இராகுல் திராவிட்
|
சனவரி 23 |
0 |
-
|
சனவரி 24 |
2 |
டாப்ளர் விளைவு, வகை நுண்கணிதம்
|
சனவரி 25 |
1 |
என்புருக்கி நோய்
|
சனவரி 26 |
1 |
மைக் டைசன்
|
சனவரி 27 - 28 |
0 |
-
|
சனவரி 29 |
2 |
உட்சுரப்பியல், சுவிட்சர்லாந்து
|
சனவரி 30 - 31 |
0 |
-
|
மொத்தம் |
37 |
-
|
பிப்ரவரி 2023
மார்ச் 2023
குறிப்பு: செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யும் பயனர், அந்தக் கட்டுரையை முடித்துவிட்டதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடும் நாள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பயனர்கள் வாரியாக
கூடுதல் தகவல்கள்