சுவாமிநாதன் குருமூர்த்தி

சுவாமிநாதன் குருமூர்த்தி என்னும் சு. குருமூர்த்தி (பிறப்பு: 1949)[1] துக்ளக் இதழின் ஆசிரியர் ஆவார்.[2] தொழில்முறை பட்டயக் கணக்கறிஞரான இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநராகச் செயற்பட்டு வருகிறார்.[3] சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளராகவும் உள்ளார்.[4][5] இவர் இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் ஆலோசகராகவும் இருந்தார். 2017-ஆம் ஆண்டு, இந்தியா டுடே இதழ் வெளியிட்ட இந்தியாவின் செல்வாக்குமிக்க 50 பேர் பட்டியலில் 30-ஆவது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தார்.[6]

மேற்கோள்கள்

  1. "How S Gurumurthy brought the Sangh to politics and economics".
  2. தினமணி (2016-12-24). "இந்த வாரம் கலாரசிகன்". Dinamani. Retrieved 2025-04-12.
  3. https://www.business-standard.com/article/current-affairs/govt-re-nominates-four-members-of-rbi-s-central-board-122081101176_1.html [bare URL]
  4. நிருபர், நமது (2012-11-04). "சென்னை: சுதேசி விழிப்புணர்வு இயக்க விழா". தமிழ்ஹிந்து (in ஆங்கிலம்). Retrieved 2025-04-12.
  5. "செய்திகளை உடனுDinamani Live Tamil News, Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் |Election 2024| Election result newsக்குடன் அறிய வேண்டுமா? இணைய தளத்தில் Live News - மாவட்ட, மாநில, உலகச் செய்திகள் யாவும் உடனுக்குடன் அறிய, இங்கே கிளிக் செய்வீர்..." Dinamani. Retrieved 2025-04-12.
  6. "India's 50 powerful people". இந்தியா டுடே. 14 April 2017. http://indiatoday.intoday.in/story/india-today-top-50-powerful-indians-mukesh-ambani-ratan-tata-kumar-mangalam-birla-gautam-adani-anand-mahindra-srk-amitabh-bacchan/1/928939.html. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya