இந்து இளைஞர் சேனை

இந்து இளைஞர் சேனை என்பது தமிழ்நாட்டில் 2015 இல் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[1] இந்த அமைப்பின் தொடக்கக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. புதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது[தொடர்பிழந்த இணைப்பு]
  2. மதுரையில் நடைபெற்ற இந்து இளைஞர் சேனா அங்குரார்பண நிகழ்வில் சீனித்தம்பி யோகேஸ்வரன்!
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya