அனந்த்நாக் மேற்கு சட்டமன்றத் தொகுதி

அனந்த்நாக் மேற்கு சட்டமன்றத் தொகுதி
Anantnag West Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 43
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்அனந்த்நாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அப்துல் மசித் பட்[1]
கட்சி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அனந்த்நாக் மேற்கு சட்டமன்றத் தொகுதி என்பது (Anantnag West Assembly constituency) இந்தியாவின் சம்மு காசுமீரில் சம்மு காசுமீர் சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [2]

தேர்தல் முடிவுகள்

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அப்துல் மசித் பட் 25135 வாக்குகள் பெற்று ஆனந்த்நாக் தொகுதியில் வெற்றி பெற்றார்.[3]

வேட்பாளர்கட்சிவாக்குகள்%
அப்துல் மசித் பட்சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி 25,13540.58
அப்துல் காபர் சோபிசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி14,70023.74
முகமது ரபீக் வானிபாரதிய ஜனதா கட்சி6,57410.61
பிலால் அகமது தேவாசனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி6,53010.54
ஆகிப் முசுதாக் கனிசுயேச்சை2,8774.65
பயாசு அகமது கண்டேசுயேச்சை1,8623.01
குல் முகமது பட்ஐக்கிய சனதா தளம்1,5462.50
நோட்டாநோட்டா1,3822.23
குல்சன் அக்தர்சுயேச்சை8991.45
முகமது ரபீக் வானிசம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சி4280.69
மொத்தம்61,933100.00

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.
  2. Ashiq, Peerzada (2024-05-25). "Anantnag records 54.3% voting amid Mehbooba's allegations of 'tactical rigging'" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/lok-sabha/anantnag-records-53-voting-amid-mehboobas-allegations-of-tactical-rigging/article68215913.ece. 
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya