சம்மு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

சம்மு கிழக்கு
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 76
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்ஜம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

சம்மு கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Jammu East Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சம்மு கிழக்கு சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1977 ராம் நாத் பால்கோத்ரா ஜனதா கட்சி
1983 ஓம் பர்காஷ் இந்திய தேசிய காங்கிரசு
1987 சமன் லால் குப்தா பாரதிய ஜனதா கட்சி
1996 விசுனோ தத் சர்மா
1998[a] அசோக் குமார் கஜுரியா
2002 யோகேஷ் சாவ்னி இந்திய தேசிய காங்கிரசு
2008 அசோக் குமார் கஜுரியா பாரதிய ஜனதா கட்சி
2014 ராஜேஷ் குப்தா
2024 யுத்வீர் சேத்தி[4]
  1. இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

2024

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சம்மு கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க யுத்வீர் சேத்தி 42589 61.46
காங்கிரசு யோகேசு சாவ்னி 24475 35.32
சகாமசக ஆதித்யா குப்தா 448 0.65
பசக இராஜேஜ் குப்தா 339 0.49
சுயேச்சை ஆசிப் டி. எம். 142 0.2
நோட்டா நோட்டா 565 0.82
வாக்கு வித்தியாசம் 18114
பதிவான வாக்குகள் 69298
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2014

2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சம்மு கிழக்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜேஷ் குப்தா 21,776 61.69
காங்கிரசு விக்ரம் மல்கோத்ரா 9,082 25.73
சகாமசக பரத் சவுத்ரி 3,072 8.7
சுயேச்சை சஞ்சீவ் குப்தா 430 1.22
சகாதேமாக பீலா லுத்ரா 261 0.74
சுயேச்சை கசுதூரி லால் குப்தா 240 0.68
ஜகாதேசிக இராஜேசு கோந்தி 136 0.39
நோட்டா நோட்டா 129 0.37
வாக்கு வித்தியாசம் 12,694 35.96
பதிவான வாக்குகள் 35,298 66.17
பதிவு செய்த வாக்காளர்கள் 53,346
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Sitting and previous MLAs from Jammu East Assembly Constituency
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
  4. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=943
  5. "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.

32°42′36″N 74°55′34″E / 32.710°N 74.926°E / 32.710; 74.926

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya