கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதி

கலாகோட் சுந்தர்பனி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 83
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்ரஜௌரி
மக்களவைத் தொகுதிசம்மு
நிறுவப்பட்டது2022
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதி (Kalakote–Sunderbani Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கலாகோட் சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

கலாகோட்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1996 அசோக் குமார் சர்மா [4] இந்திய தேசிய காங்கிரசு
2002[5] இரச்பால் சிங் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2008[6]
2014 அப்துல் கனி கோலி[7] பாரதிய ஜனதா கட்சி
2024 இரந்தீர் சிங்

தேர்தல் முடிவுகள்

2024

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: கலாகோட் சுந்தர்பனி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரந்தீர் சிங் 35,010 50.81
சகாதேமாக யசு வரதன் சிங் 20,601 29.90
ஜகாஅக அருண் சர்மா 9,380 13.61
ஜமுஆக அசோக் குமார் சர்மா 1,695 2.46
நோட்டா நோட்டா (இந்தியா) 577 0.84
வாக்கு வித்தியாசம் 14,409 20.91
பதிவான வாக்குகள் 68,903 68.82
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Kalakote Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  4. "Jammu & Kashmir 1996". Election Commission of India. Retrieved 13 November 2021.
  5. "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
  6. "Jammu & Kashmir 2008". Election Commission of India. Retrieved 13 November 2021.
  7. "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.

33°13′N 74°25′E / 33.22°N 74.42°E / 33.22; 74.42

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya