மெந்தர் சட்டமன்றத் தொகுதி
மெந்தர் சட்டமன்றத் தொகுதி (Mendhar Assembly constituency) என்பது இந்தியா வடமாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். மெந்தர் , அனந்த்நாக்-ரசௌரி தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3] தேர்தல் முடிவுகள்20142014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவேத் அகமது ராணா 31,186 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது மரூப் கான் 22,161 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் முர்தாசா அகமது கான் 7,255 வாக்குகளும், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சுல்பிகார் உசேன் கான் 1,472 வாக்குகளும் பெற்றனர்.[4]
20242024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவேத் அகமது ராணா 32176 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia