சம்பா சட்டமன்றத் தொகுதி (சம்மு)

சம்பா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 70
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்சம்பா
மக்களவைத் தொகுதிசம்மு
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுர்ஜித் சிங் சிலாதியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சம்பா சட்டமன்றத் தொகுதி (Samba Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சம்பா சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 குன்வர் சாகர் சிங் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 பி. நந்த் இந்திய தேசிய காங்கிரசு
1972 கௌரி சங்கர்
1977 தயான் சிங் சுயேச்சை
1983 பிரகாசு சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1987
1996 சோம் நாத் பகுஜன் சமாஜ் கட்சி
2002 யஷ்பால் குந்தல் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
2008
2014 தேவிந்தர் குமார் மன்யால் பாரதிய ஜனதா கட்சி
2024 சுர்ஜித் சிங் சிலாதியா

தேர்தல் முடிவுகள்

2024

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சம்பா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சிர்ஜித் சிங் சிலாதியா 43182 61.74
சுயேச்சை இரவீந்தர் சிங் 12873 18.41
ஜமுஆக வினோத் குமார் 4289 6.13
காங்கிரசு கிருஷ்சன் தேவ் சிங் 3628 5.19
ஜகாமமாக இராஜிந்தீர் சிங் 318 0.45
பசக பால்தேவ் ராஜ் 1309 1.87
ஜகாஅக லவ்லி மங்கோல் 901 1.29
ஆசக (க) ராஜ் குமார் 488 0.7
நோட்டா நோட்டா (இந்தியா) 330 0.47
வாக்கு வித்தியாசம் 30309
பதிவான வாக்குகள் 69939
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2014

2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சம்பா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி தேவிந்தர் குமார் மான்யால் 34,075 53.08
ஜகாதேசிக யசு பால் குந்தால் 11,957 18.63
காங்கிரசு சுபாஷ் சாந்தர் 9,063 14.12
சகாமசக சன்னி சான்க்ரால் 2,971 4.63
பசக சோம் நாத் 2,779 4.33
சகாதேமாக சத்வாந்த் கவுர் 2,220 3.46
நோட்டா நோட்டா (இந்தியா) 524 0.82
வாக்கு வித்தியாசம் 22,118 34.45
பதிவான வாக்குகள் 64,195 75.6
பா.ஜ.க gain from ஜகாதேசிக மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Samba Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  4. https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0870.htm
  5. "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.

32°34′N 75°07′E / 32.56°N 75.11°E / 32.56; 75.11

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya