கோகர்நாக் சட்டமன்றத் தொகுதி

கோகர்நாக் சட்டமன்றத் தொகுதி
Kokernag Assembly constituency
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்புல்வாமா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோகர்நாக் அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபழங்குடி
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சாபர் அலி கதானா[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோகர்நாக் சட்டமன்றத் தொகுதி (कोकरनाग विधानसभा) இந்தியா வடக்கு மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கோகர்நாக் அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

தேர்தல் முடிவுகள்

2014

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்களின் சனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகீம் ராதர், கோகர்நாக் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

வேட்பாளர்கட்சிவாக்குகள்%
அப்துல் ரகிம் ரேதெர்சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி24,28443.23
பீர்சதா முகமது சையதுஇந்திய தேசிய காங்கிரசு19,71335.09
குலாம் நபி பட்ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி8,24814.68
குர்சித் அகமது மாலிக்பாரதிய ஜனதா கட்சி1,8483.29
குலாம் கார்சன் கண்டேசுயேட்சை1,1312.01
நோட்டாநோட்டா9561.70
மொத்தம்56,180100.00

2024

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாபர் அலி கதானா 17949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]

வேட்பாளர்கட்சிவாக்குகள்%
சாபர் அலி கதானாஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி17,94931.23
கரூன் ரசித் கதானாசம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி11,78720.51
குல் சார் அகமது கதானாசுயேட்சை8,06614.03
அன்வர் சான்சுயேட்சை6,97712.14
ரோசன் உசைன் கான் கோசர்பாரதிய ஜனதா கட்சி4,1737.26
இசுபாக் அகமது சோதாரிசுயேட்சை3,0075.23
பசிர் அகமது காரிசுயேட்சை1,6282.83
முகமது சரிப் சாசுயேட்சை1,1131.94
முகமது வாகுவர்சம்மு காசுமீர் அப்னி கட்சி8471.47
அப்ரர் அகமது கோசர்சுயேட்சை3690.64
நோட்டாநோட்டா1,5612.72
மொத்தம்57,477100.00

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  4. "Sitting and previous MLAs from Kokernag Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  5. "Kokernag (ST) Assembly Election Results 2024". India Today. 2024-10-08. Retrieved 2024-11-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya