ரசௌரி சட்டமன்றத் தொகுதி
ரசௌரி சட்டமன்றத் தொகுதி (Rajouri Assembly constituency) இந்தியா சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். ரசௌரி, அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]
தேர்தல் முடிவுகள்20142014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் கமர் உசைன் 26,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சவுத்ரி தாலிப் உசேன் 24,464 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் சபீர் அகமது கான் 24,296 வாக்குகளும், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மிர்சா அப்துல் ரசித் 4,888 வாக்குகளும் பெற்றனர்.[4]
20242024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இப்த்கார் அகமது 28923 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia