சிறிகுப்வாரா-பிசுபெகரா சட்டமன்றத் தொகுதி

சிறிகுப்வாரா-பிசுபெகரா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 45
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்ஆனந்த்நாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஆனந்த்நாக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பசீர் அகமது சா[1]
கட்சிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சிறிகுப்வாரா-பிசுபெகரா சட்டமன்றத் தொகுதி (Srigufwara–Bijbehara Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சிறிகுப்வாரா-பிசுபெகரா, அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]

தேர்தல் முடிவுகள்

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் பசிர் அகமது சா 33299 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-02.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  3. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  4. "Sitting and previous MLAs from Bijbehara Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  5. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-02.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya