கான்யார் சட்டமன்றத் தொகுதி

கான்யார் சட்டமன்றத் தொகுதி
Khanyar Assembly Constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 20
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மக்களவைத் தொகுதிசிறீநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கன்யார் சட்டமன்றத் தொகுதி (Khanyar Assembly Constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கன்யார் சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அலி முகமது சாகர் 14906 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[1]

தேர்தல் முடிவுகள்

2014

2014 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் அலி முகமது சாகர் 6505 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[1]

2024

2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அலி முகமது சாகர் 14906 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2014 அலி முகமது சாகர் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2024 அலி முகமது சாகர் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Khanyar Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya