கர்னா (சட்டமன்ற தொகுதி)

கர்னா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 1
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்குப்வாரா மாவட்டம்[1]
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி[2]
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சாவிது அகமது மிர்சல்
கட்சி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கர்னா சட்டமன்றத் தொகுதி (Karnah Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீர் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[3]

சட்டமன்ற உறுப்பினர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
  2. "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
  3. Sitting and previous MLAs from Karnah Assembly Constituency
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya