அரியமங்கலம்

அரியமங்கலம்
நகராட்சி
அரியமங்கலம் is located in தமிழ்நாடு
அரியமங்கலம்
அரியமங்கலம்
அரியமங்கலம் is located in இந்தியா
அரியமங்கலம்
அரியமங்கலம்
ஆள்கூறுகள்: 10°52′N 78°41′E / 10.87°N 78.68°E / 10.87; 78.68
Countryஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பகுதிசோழ நாடு
ஏற்றம்
70 m (230 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்38,428
Language
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
PIN
620006
Telephone code91–431
வாகனப் பதிவுTN-48
இணையதளம்http://srirangam.org/

அரியமங்கலம் , திருச்சியில் உள்ள ஒரு இடமாகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களில் (திருவரங்கம், பொன்மலை, அபிசேகபுரம், அரியமங்கலம்) ஒன்று இது[1].

அரியமங்கலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்கான 43 ஏக்கர் பரப்புடைய திறந்தவெளி கிடங்கு உள்ளது[2],[3]. அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிவதால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்[4].

மேற்கோள்கள்

  1. "Town Planning Department". Tiruchirappalli City Municipal Corporation. Archived from the original on 2021-06-22. Retrieved 2011-05-23.
  2. "Ariyamangalam garbage dump may be closed after one year". The Hindu. Retrieved 18 ஏப்ரல் 2014.
  3. "Ariyamangalam dumpyard still haunts residents with its unending smoke". Times of India. Retrieved 18 ஏப்ரல் 2014.
  4. "இழுபறியில் திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகள்!". தி இந்து. {{cite web}}: Unknown parameter |access date= ignored (|access-date= suggested) (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya