மாம்பழச்சாலை

மாம்பழச்சாலை (Mambazha Salai) என்பது மாம்பழச் சந்தை என்று பொருள்படும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி மாநகரின் வணிகப் பகுதி ஆகும்.[1] இது நகரின் முக்கிய மாம்பழ சந்தைகளில் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya