பிச்சாண்டார்கோயில்

பிச்சாண்டார்கோயில்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

பிச்சாண்டார்கோயில் (Bikshandarkoil) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் . இது திருச்சிராப்பள்ளி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும்.[1] வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊர் உத்தமர்கோயில் என்று பின்னர் அழைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. "Constituents of urban agglomerations having population of 1 lakh and more" (PDF). Government of India.
  2. https://www.tnpscshouters.com/2021/02/tnpsc-24th-february-2021-current.html

10°52′38″N 78°42′11″E / 10.8771°N 78.702997°E / 10.8771; 78.702997

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya