கருணநாதன் இளங்குமரன்

கருணநாதன் இளங்குமரன்
இலங்கை நாடாளுமன்றம்
யாழ்ப்பாண மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை32,102 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 29, 1990 (1990-05-29) (அகவை 34)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி

கருணநாதன் இளங்குமரன் (Karunanathan Ilankumaran, பிறப்பு: 29 மே 1990)[1] ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். 2024 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.[2][3][4] இவர் 32,102 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.[5] இவர் தேர்தல் அரசியலுக்கு வர முன்னர் மக்கள் விடுதலை முன்னணியிலும் அதன் தொழிற்சங்க இயக்கத்திலும் பங்கெடுத்து வந்துள்ளார்.[6]

தேர்தல் வரலாறு

கருணநாதன் இளங்குமரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் யாழ்ப்பாணம் மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 32,102 தெரிவு[7]

மேற்கோள்கள்

  1. "Directory of Members: K. Ilankumaran". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Retrieved 22 நவம்பர் 2024.
  2. "Newly elected MPs: Jaffna". Times Online. 15 November 2024. Retrieved 15 November 2024.
  3. "BREAKING – Sri Lanka's NPP secures 'super majority' in parliament as it secures biggest ever win". Tamil Guardian. 15 நவம்பர் 2024. Retrieved 15 நவம்பர் 2024.
  4. "Jaffna District preferential vote results released". Ada Derana. 15 November 2024. Retrieved 15 நவம்பர் 2024.
  5. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  6. வடக்கின் தமிழ் அரசியல் அரங்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும், வீரகேசரி, 10 நவம்பர் 2024
  7. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya