சண்முகநாதன் சிறீபவானந்தராஜா

சண்முகநாதன் சிறீபவானந்தராஜா
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை20,430 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 18, 1960 (1960-07-18) (அகவை 64)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதேசிய மக்கள் சக்தி

மருத்துவர் சிறீபவானந்தராஜா சண்முகநாதன் (Dr. Sribhavanandaraja Shanmuganathan, 18 சூலை 1960)[1] ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவ நிர்வாகியும் ஆவார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி 20,430 தெரிவு[5]

மேற்கோள்கள்

  1. "Directory of Members: Dr. Sri Bhavanandaraja". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Retrieved 22 நவம்பர் 2024.
  2. "Newly elected MPs: Jaffna". Times Online. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
  3. "BREAKING – Sri Lanka's NPP secures 'super majority' in parliament as it secures biggest ever win". Tamil Guardian. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
  4. "Jaffna District preferential vote results released". Ada Derana. 15 நவம்பர் 2024. Retrieved 19 நவம்பர் 2024.
  5. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya