துசாரி ஜயசிங்க

துசாரி ஜயசிங்க
තුෂාරි ජයසිංහ
Thushari Jayasinghe
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை58,223 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 17, 1971 (1971-03-17) (அகவை 54)[1]
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
தொழில்வழக்கறிஞர்[2]
சமயம்தேரவாத பௌத்தம்

துசாரி ஜயசிங்க ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். ஒரு வழக்கறிஞரான இவர், தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[3] இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]

தேர்தல் வரலாறு

துசாரி ஜயசிங்கவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் கண்டி மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 58,223 தேர்வு[7]

மேற்கோள்கள்

  1. "இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்". இலங்கை நாடாளுமன்ற இணையத்தளம். 1 டிசம்பர் 2024. Retrieved 1 டிசம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  2. "Highest ever number of Women MPs in Sri Lanka's New Parliament". lankasara.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  3. "21 female lawmakers secure place in national political history". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  4. "Twenty one women elected to Parliament". dailymirror.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  5. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  6. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  7. "Kandy District preferential vote results". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya