சமிந்திராணி கிரியெல்ல

சமிந்திராணி கிரியெல்ல
චමින්ද්‍රානී කිරිඇල්ල
Chamindrani Kiriella
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை30,780 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு04 மார்ச் 1976[1]
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சக்தி
தொழில்வழக்கறிஞர்
சமயம்தேரவாத பௌத்தம்

சமிந்திராணி கிரியெல்ல ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] இவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் ஆவார்.[6] ஒரு வழக்கறிஞரான சமிந்திராணி, அவரது தந்தையின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.[7][6][8]

தேர்தல் வரலாறு

சமிந்திராணி கிரியெல்லவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் கண்டி மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி 30,780 தேர்வு[9]

மேற்கோள்கள்

  1. "இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்". இலங்கை நாடாளுமன்ற இணையத்தளம். 1 டிசம்பர் 2024. Retrieved 1 டிசம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  2. "21 female lawmakers secure place in national political history". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  3. "Twenty one women elected to Parliament". dailymirror.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  4. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  5. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  6. 6.0 6.1 "Lakshman Kiriella Retires , Set to Introduce Daughter Chamindrani for elections". lankasara.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  7. "Highest ever number of Women MPs in Sri Lanka's New Parliament". lankasara.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  8. "Lal Kantha tops Kandy, Kiriella's daughter enters Parliament". dailymirror.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  9. "Kandy District preferential vote results". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya