சுஜீவ திசாநாயக்க

சுஜீவ திசாநாயக்க
Sujeeva Dissanayake
සුජීව දිසානායක
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை109,979 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Sri Lankan
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
பணிஆசிரியர்
சமயம்பௌத்தம்

சுஜீவ இந்திக திசாநாயக்க ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] ஓர் ஆசிரியரான இவர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் குருணாகல் மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி நிர்வாகக் குழு உறுப்பினரும் ஆவார்.[3]

தேர்தல் வரலாறு

சுஜீவ திசாநாயக்கவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் குருணாகல் மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 1,09,979 தேர்வு[4]

மேற்கோள்கள்

  1. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  2. "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  3. "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
  4. "Kurunegala District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya