ராய்கட் மாவட்டம்
ராய்கட் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் அலிபாக் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. அமைவிடம்ஆட்சிப் பிரிவுகள்இதை 15 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] அவைகள்:
மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 26,34,200 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 1,344,345 மற்றும் பெண்கள் 1,289,855 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 11.42% ஆகும். சராசரி எழுத்தறிவு 83.14% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,34,952 மற்றும் 3,05,125 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.01%, இசுலாமியர்கள் 8.64%, பௌத்தர்கள் 4.62%), சமணர்கள் 0.47%, கிறித்துவர்கள் 0.66% மற்றும் பிறர் 0.49% ஆக உள்ளனர்.[3][4][5] போக்குவரத்துசான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia