சார்-இ போல் நகரம்

சார்-இ போல்
Sar-e Pol
سر پل
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்சார்-இ போல் மாகாணம்
மாவட்டம்சார்-இ போல் மாவட்டம்
ஏற்றம்
888 m (2,913 ft)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்1,50,700
 http://cso.gov.af/Content/files/Sar-e-Pul(1).pdf
நேர வலயம்UTC+4:30

சார்-இ போல் அல்லது சார் புல் (Sar-e Pol or Sari Pul, Persian: سر پل) என்பது வட ஆப்கானித்தானில் அமைந்துள்ள நகரமாகும். இது சார்-இ போல் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது சார்-இ போல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

இந்த மாகாணத் தலைநகரத்தின் மக்கள் தொகை 115,463 ஆகும் .[1]

மேற்கோள்கள்

  1. "Afghanistan Provincial Development Plan, Provincial Profile of Sar-i-Pul, UNAMA" (PDF). Archived from the original (PDF) on 2009-07-03. Retrieved 2015-12-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya