பாரா

பாரா
Farah
فراه
An Afghan boy and his father walk their cattle along a street in Farah City, May 12, 2012.
An Afghan boy and his father walk their cattle along a street in Farah City, May 12, 2012.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பாரா மாகாணம்
ஏற்றம்
2,297 ft (650 m)
மக்கள்தொகை
 (2012)[2]
 • நகரம்1,08,400
 • நகர்ப்புறம்
54,000[1]
நேர வலயம்UTC+4:30

பாரா (Farah,பஷ்தூ மொழி/பாரசீக மொழி: فراه) என்பது மேல் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாரா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இதன் மக்கள் தொகை கிட்டத்த் தட்ட 108,400 ஆகும்.[2] இதன் முக்கிய இனக்குழு பஷ்தூன் ஆகும்.[3] மற்றும் ஆப்கானித்தானின் 16வது அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.

மேற்கோள்கள்

  1. "The State of Afghan Cities report 2015".
  2. 2.0 2.1 "Settled Population of Farah province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2012-10-20.
  3. "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. தேசிய புவியியல் கழகம். 2003. Retrieved 2013-01-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya