சிதார்கஞ்ச்

சிதார்கஞ்ச்
நகரம்
சிதார்கஞ்ச் is located in உத்தராகண்டம்
சிதார்கஞ்ச்
சிதார்கஞ்ச்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சிதார்கஞ்ச் நகரத்தின் அமைவிடம்
சிதார்கஞ்ச் is located in இந்தியா
சிதார்கஞ்ச்
சிதார்கஞ்ச்
சிதார்கஞ்ச் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°56′N 79°42′E / 28.93°N 79.70°E / 28.93; 79.70
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்உதம் சிங் நகர்
ஏற்றம்
298 m (978 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்29,965
மொழிகள்
 • அலுவல்இந்தி/பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
262405
தொலைபேசி குறியீடு05948
வாகனப் பதிவுUK 06
பாலின விகிதம்798 /
இணையதளம்sitarganj.com

சிதார்கஞ்ச் (Sitarganj) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். தெராய் பகுதியில் அமைந்த இந்நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு தொழிற்பேட்டையாக உள்ளது.[1]இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 298 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள மலௌத் நகரத்தையும், உத்தராகண்ட் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள அஸ்கோட் எனுமிடத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9 சிதார்கஞ்ச் நகரத்தின் வழியாகச் செல்கிறது.

அருகில் அமைந்த நகரங்கள்

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 11 வார்டுகள் கொண்ட சிதார்கஞ்ச் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 29,965. அதில் ஆண்கள் 15,623 மற்றும் 14,342 பெண்கள் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 4249 (14.18%) ஆக உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.07% ஆக உள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 50.87%, இசுலாமியர் 43.55%, சீக்கியர் 4.87% மற்றவர்கள் 0.71% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya